உக்ரைன் கெர்சன் நகரை முழுமையாகக் கைப்பற்றியது ரஷ்யா

போலீஸ் தலைமை கட்டிடத்தில் ராக்கெட் தாக்குதல் கிவ், மார்ச் 2– தெற்கு உக்ரைனில் உள்ள கெர்சன் நகரை ரஷிய ராணுவம் முழுமையாக கைப்பற்றியது. கார்கிவில் போலீஸ் தலைமையகத்தில் ரஷிய ராணுவம் ராக்கெட் மூலம் பயங்கர தாக்குதலை நிகழ்த்தியுள்ளது. அந்த கட்டிடம் முழுவதும் எரிந்த நிலையில், தற்போது தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். உக்ரைன் மீது ரஷிய படைகள் உக்கிரமான தாக்குதலை 7-வது நாளாக நடத்தி வருகிறது. உக்ரைன் நாட்டின் ஏராளமான ராணுவ இலக்குகளை ரஷிய … Continue reading உக்ரைன் கெர்சன் நகரை முழுமையாகக் கைப்பற்றியது ரஷ்யா