உக்ரைன்: இந்தியர்களை மீட்க முடிந்ததற்கு இந்தியாவின் ஆற்றலே காரணம்: மோடி பெருமிதம்

லக்னோ, மார்ச்.3- இந்தியாவின் ஆற்றல் உயர்ந்து வருவதால்தான் உக்ரைனில் இருந்து இந்தியர்களை மீட்க முடிந்தது என்று பிரதமர் மோடி கூறினார். பாரதீய ஜனதா ஆளும் உத்தரபிரதேசத்தில் 7 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடக்கிறது. 5 கட்ட தேர்தல்கள் முடிந்த நிலையில், இன்று (வியாழக்கிழமை) 6-வது கட்ட தேர்தல் நடக்கிறது. கடைசி 7-வது கட்ட தேர்தல், 7-ந்தேதி நடைபெறுகிறது. இதையொட்டி, இறுதிக்கட்ட தேர்தலை சந்திக்கும் சோன்பத்ரா மாவட்டத்தில் நேற்று பா.ஜனதா தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் பிரதமர் … Continue reading உக்ரைன்: இந்தியர்களை மீட்க முடிந்ததற்கு இந்தியாவின் ஆற்றலே காரணம்: மோடி பெருமிதம்