உக்ரைனுக்கு அமேசான் நிறுவனம் ஆதரவு: டுவிட்டரில் சிஇஓ தகவல்

நியூயார்க், மார்ச் 3– உக்ரைனின் நிலைமை மோசமாகி வருவது கவலை அளிக்கிறது என்று, அமேசான் தலைமை நிர்வாக அலுவலர் ஆண்டி ஜாஸ்ஸி டுவிட்டரில் தெரிவித்துள்ளார். உக்ரைனில் தொடர்ந்து தாக்குதலை நடத்தி வரும் ரஷ்யா, தற்போது 8-வது நாளாக போரை தீவிரப்படுத்தியுள்ளது. இந்த போரால் உக்ரைன் கடுமையான சேதங்களை சந்தித்து இருக்கிறது. ரஷ்யா – உக்ரைன் இடையே நடந்த முதற்கட்ட பேச்சுவார்த்தையில் எந்த உடன்படும் ஏற்படாததால், மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று கூறப்படுகிறது. இருப்பினும், ஒருபக்கம் ரஷ்யா தனது … Continue reading உக்ரைனுக்கு அமேசான் நிறுவனம் ஆதரவு: டுவிட்டரில் சிஇஓ தகவல்