உக்ரைனில் ரஷ்யா நடத்திய தாக்குதலில் இந்திய மருத்துவ மாணவர் உயிரிழப்பு

பெங்களூருர், மார்ச் 2– உக்ரைனின் கார்கிவ் நகரில் நேற்று நடந்த தாக்குதலில் இந்தியாவை சேர்ந்த மருத்துவ கல்லூரி மாணவர் நவீன் (வயது 21) உயிரிழந்ததை இந்திய வெளியுறவுத்துறை உறுதிப்படுத்தியுள்ளது. இதையடுத்து இந்திய அதிகாரிகள் ரஷ்யா மற்றும் உக்ரைன் வெளியுறவுத்துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு கண்டனத்தை பதிவு செய்துள்ளனர். உக்ரைனில் கொல்லப்பட்ட நவீன் கர்நாடகாவின் ஹாவேரி மாவட்டம் செலகெரேவை சேர்ந்தவர். சேகரப்பா கவுடர் என்பவரின் மகனான இவர் அங்குள்ள கார்கிவ் தேசிய மருத்துவ கல்லூரியில் எம்பிபிஎஸ் மூன்றாம் ஆண்டு … Continue reading உக்ரைனில் ரஷ்யா நடத்திய தாக்குதலில் இந்திய மருத்துவ மாணவர் உயிரிழப்பு