உக்ரைனில் மருத்துவக் கல்வி முடித்தவர்கள் இந்தியாவில் பயிற்சி மருத்துவம் பயிலலாம்

தேசிய மருத்துவ கவுன்சில் அறிவிப்பு டெல்லி, மார்ச் 5– வெளிநாட்டில் மருத்துவக் கல்வி முடித்துவிட்டு கொரோனா, போர் போன்ற எதிர்பாராத சிக்கல்களால் பயிற்சி மருத்துவம் முடிக்காதவர்கள், இந்தியாவிலேயே அதைச் செய்யலாம் என இந்திய அரசு அறிவித்துள்ளது. இந்திய மருத்துவ ஒழுங்குமுறை அமைப்பான தேசிய மருத்துவ ஆணையம் (NMC), இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:– “உக்ரைனில் போர் ஏற்பட்டுள்ளது. இன்னும் சில வெளிநாடுகளில் கொரோனா காரணமாக விதிகப்பட்ட தடைகள் விலக்கிக் கொள்ளப்படவில்லை. இதனால் அங்கே மருத்துவக் … Continue reading உக்ரைனில் மருத்துவக் கல்வி முடித்தவர்கள் இந்தியாவில் பயிற்சி மருத்துவம் பயிலலாம்