உக்ரைனில் நடைபெறும் உயிரிழப்புக்கு நேட்டோ நாடுகளின் பலவீனமே காரணம்

அமெரிக்கா மீது செலன்ஸ்கி காட்டம் கீவ், மார்ச் 5– இன்று முதல் உக்ரைனில் உயிரிழக்கும் ஒவ்வொரு நபரின் மரணத்திற்கும் நேட்டோ நாடுகளின் பலவீனமும், ஒற்றுமையின்மையும் தான் காரணமாக இருக்கும் என உக்ரைன் அதிபர் வொலடிமிர் ஜெலன்ஸ்கி அமெரிக்காவை மிகக் காட்டமாகப் பேசியுள்ளார். உக்ரைன் மீதான ரஷ்ய தாக்குதலில் 9ஆம் நாளான நேற்றிரவு அதிபர் செலன்ஸ்கி காணொலி வாயிலாக உரையாற்றினார். அந்த உரையில் அமெரிக்கா தலைமையிலான நேட்டோ நாடுகள் மீது சற்று கசப்புணர்வை வெளிப்படுத்தியதோடு மிகவும் உருக்கமாகப் பேசினார். … Continue reading உக்ரைனில் நடைபெறும் உயிரிழப்புக்கு நேட்டோ நாடுகளின் பலவீனமே காரணம்