உக்ரைனில் தவித்துவந்த 15,900 இந்தியர்கள் இதுவரை மீட்பு: போக்குவரத்து அமைச்சகம்

டெல்லி, மார்ச் 7– உக்ரைனில் நடைபெறும் போரைத் தொடர்ந்து, அதன் அண்டை நாடுகளில் இருந்து இதுவரை 15,900க்கும் மேற்பட்ட இந்தியர்கள் மீட்கப்பட்டு தாயகம் அழைத்து வரப்பட்டுள்ளனர். இதுகுறித்து சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது:– ‘ஆபரேஷன் கங்கா’ திட்டத்தின் கீழ், 11-க்கும் மேற்பட்ட சிறப்பு விமானங்கள் மூலம், 2,135 இந்தியர்கள், உக்ரைனின் அண்டை நாடுகளில் இருந்து நேற்று அழைத்து வரப்பட்டனர். இதுவரை மொத்தம் 15,900 க்கும் மேற்பட்ட இந்தியர்கள் கடந்த பிப்ரவரி 22ம் தேதி முதல் சிறப்பு … Continue reading உக்ரைனில் தவித்துவந்த 15,900 இந்தியர்கள் இதுவரை மீட்பு: போக்குவரத்து அமைச்சகம்