உக்ரைனில் உள்ள இந்தியர்கள் தங்களை பதிவு செய்ய இந்திய தூதரகம் திடீர் உத்தரவு

கீவ், மார்ச் 7–- உக்ரைனில் உள்ள இந்தியர்கள் அனைவரும் உடனடியாக தங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று இந்திய தூதரகம் திடீர் உத்தரவு பிறப்பித்துள்ளது. உக்ரைன் நாட்டின் மீது ரஷியா தொடுத்துள்ள போர் நாளுக்கு நாள் உக்கிரம் அடைந்து வருகிறது. அந்த நாட்டில் பல்லாயிரக்கணக்கான இந்தியர்கள் சிக்கினர். கடந்த ஜனவரி மாதம் வரையில் அங்கு 20 ஆயிரம் இந்தியர்கள் தூதரகத்தில் பதிவு செய்துள்ளனர். ஆனால் அந்த எண்ணிக்கையைவிட அதிக எண்ணிக்கையிலானவர்கள், அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். அவர்களில் 13 … Continue reading உக்ரைனில் உள்ள இந்தியர்கள் தங்களை பதிவு செய்ய இந்திய தூதரகம் திடீர் உத்தரவு