உக்ரைனில் உள்ள இந்தியர்களை 3 நாளில் மீட்க விமானப்படை தீவிரம்

கீவ், மார்ச் 2– உக்ரைனில் இந்திய மாணவர் ஒருவர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, கீவ் நகரிலிருந்து அனைத்து இந்தியர்களும் வெளியேறிவிட்டதாகவும், அவர்களை 3 நாட்களில் மீட்க இந்திய விமானப்படையின் 26 விமானங்கள் புறப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைனில் போர் பதற்றம் அதிகரித்து வருகிறது. ரஷ்யாவின் தாக்குதலுக்கு உலக நாடுகள் பலவும் எதிர்ப்புத் தெரிவித்து பொருளாதாரத் தடைகளையும் விதித்து வருகின்றன. ஏழாவது நாளாக இன்றும் தாக்குதலைத் தொடர்ந்துள்ளது ரஷ்யா. இதனிடையே ரஷ்யாவின் தாக்குதலால் நேற்று கார்கிவ் நகரில் ஆளுநர் மாளிகைக்கு அருகே … Continue reading உக்ரைனில் உள்ள இந்தியர்களை 3 நாளில் மீட்க விமானப்படை தீவிரம்