உக்ரைனில் உயிரியல், ரசாயன ஆயுதங்களா?: அமெரிக்கா மறுப்பு

மாஸ்கோ, மார்ச் 10– உக்ரைனுக்கு எதிராக இரசாயன அல்லது உயிரியல் ஆயுதங்களை ரஷ்யா பயன்படுத்தக்கூடும் என்று, ஜோ பிடன் தலைமையிலான அமெரிக்க நிர்வாகம் எச்சரித்தது. ரஷ்ய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மரியா ஜாகரோவா, உக்ரைன் தனது பிராந்தியத்தில் இரசாயன மற்றும் உயிரியல் ஆயுத ஆய்வகங்களை நடத்துவதாக குற்றம் சாட்டினார். அமெரிக்கா மறுப்பு இதற்கு மறுப்பு தெரிவித்த அமெரிக்க வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் ஜென் சாகி, ரஷ்யாவின் கூற்று அபத்தமானது என்றும், உக்ரைனுக்கு எதிராக பேரழிவு … Continue reading உக்ரைனில் உயிரியல், ரசாயன ஆயுதங்களா?: அமெரிக்கா மறுப்பு