உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவர்களுடன் ஸ்டாலின் நேரில் உரையாடல்

நெல்லை, மார்ச்.8- உக்ரைனில் இருந்து நெல்லை திரும்பிய மாணவ-மாணவிகளை நேரில் அழைத்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசினார். தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு 2 நாள் பயணமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்றார். மதுரை விமான நிலையம் செல்லும் வழியில் பாளையங்கோட்டை டக்கரம்மாள்புரத்தில் உள்ள மாணவி நிவேதிதா வீட்டில் வைத்து, உக்ரைனில் இருந்து திரும்பிய ஏனைய மாணவிகள் திவ்யபாரதி, ஹரிணி, மாணவன் நவநீத ஸ்ரீராம் ஆகியோரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசினார். அப்போது, ஒவ்வொருவரின் பெயர் மற்றும் ஊர் … Continue reading உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவர்களுடன் ஸ்டாலின் நேரில் உரையாடல்