உக்ரைனில் இருந்து இதுவரை 1,464 தமிழகம் மாணவர்கள் மீட்பு

திருச்சி சிவா எம்.பி. தகவல் புதுடெல்லி, மார்ச்.11- உக்ரைனில் இருந்து தமிழக மாணவர்களை மீட்பதற்காக முதலமைச்சரால் அறிவிக்கப்பட்ட நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் அடங்கிய மீட்புக்குழுவினர் டெல்லியில் தங்கியிருந்து அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் நேற்று டெல்லியில் உள்ள தமிழக அரசின் இல்லத்தில் தங்கியிருந்த 6 மாணவர்களுடன் அவர்கள் கலந்துரையாடினர். அப்போது தங்களை மீட்டு வருவதற்கான முயற்சிகளை மேற்கொண்டதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மாணவர்கள் நன்றி தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து குழு தலைவர் … Continue reading உக்ரைனில் இருந்து இதுவரை 1,464 தமிழகம் மாணவர்கள் மீட்பு