‘‘உக்ரைனிலிருந்து உடனடியாக வெளியேற இந்தியர்களுக்கு உத்தரவு

தலைநகர் கீவ்வைச் சுற்றி வளைத்து 40 மைல் தூரத்துக்கு வரிசையாக நிற்கும் ரஷ்ய படைகள் ‘கிடைக்கும் ரெயில்களில் ஏறுங்கள்; வேறு வழியில் வெளியேறுங்கள்’ என்று தூதரகம் அறிவுறுத்தல் கீவ், மார்.1– உக்ரைன் மீது ரஷியா தொடர்ந்து 6–-வது நாளாக போர் தொடுத்து வருகிறது. குண்டுகளைப் பொழிந்தும், ஏவுகணைகளை வீசியும் அதிரடி தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. ரஷிய ராணுவப் படைகள் தலைநகர் கீவ், கார்கீவ் போன்ற முக்கிய நகரங்களின் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில், உக்ரைன் தலைநகர் … Continue reading ‘‘உக்ரைனிலிருந்து உடனடியாக வெளியேற இந்தியர்களுக்கு உத்தரவு