வாழ்வியல்

இருமல், சளியைக் குணமாக்கும் வால் மிளகு

சளி, இருமல் இருந்தால் வால் மிளகு, லவங்கப்பட்டை சேர்த்து கொதிக்க வைத்துப் பருக வேண்டும்.

வால் மிளகைத் தூள் செய்து சீரகம் சேர்த்து மோருடன் கலந்து குடிக்க வேண்டும்.

வால் மிளகை பாலில் கலந்து குடித்தால் கப நோய் போன்ற பிரச்சினைகள் குணமாகும்.

பல் சம்பந்தபட்ட பிரச்சினைகள் குணமாக கறிவேப்பிலைப் பொடி, லவங்கம், கடுக்காய், நெல்லிவற்றல், வால் மிளகு சேர்த்துத் தயாரித்த பல்பொடியில் பல் துலக்கினால் குணமாகும்.

வால் மிளகைப் பொடியாக்கி மிதமான வெந்நீரில் கலந்து வாய் கொப்பளித்தால், வாய்நாற்றம் நீங்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *