வாழ்வியல்

இரத்தக் குழாய்களில் உள்ள அடைப்புகளை நீக்கி இருதயம் சீராக இயங்க என்ன செய்ய வேண்டும்?

வெந்தயம், ஓமம், கருஞ்சீரகம் மூன்றையும் அரைத்து ஒன்றாக சாப்பிட்டால் உடலுக்கு நல்ல பலன்கள் கிடைக்கிறது.

வெந்தயம், ஓமம், கருஞ்சீரகம் மூன்றையும் அரைத்து ஒன்றாக சாப்பிட்டால் என்ன பலன்கள் கிடைக்கிறது என பார்க்கலாம்.

அதாவது வெந்தயம் 250 கிராம், ஓமம் 100 கிராம், கருஞ்சீரகம் 50 கிராம் ஆகியவற்றை வறுத்து தூள் செய்து ஒன்றாக கலந்து பாட்டிலில் வைத்துக்கொள்ள வேண்டும். இதை நாள்தோறும் ஒரு ஸ்பூன் அளவு இரவில் மிதமான சுடுநீரில் போட்டு குடிக்க வேண்டும். இதை குடித்தவுடன் உணவு எதுவும் சாப்பிடக்கூடாது. நாள்தோறும் சாப்பிட்டு வந்தால், உடலில் தேங்கி இருக்கும் அனைத்து நச்சு கழிவுகளும் மலம், சிறுநீர் மற்றும் வியர்வை மூலம் வெளியேறிவிடும். தேவையான கொழுப்பு எரிக்கப்பட்டு தேவையற்ற கொழுப்பு நீக்கப்படும். இரத்தம் சுத்திகரிக்கப்பட்டு சீரான இரத்த ஓட்டத்தை ஏற்படுத்தும்.

இரத்த குழாய்களில் உள்ள அடைப்புகள் நீக்கப்பட்டு இருதயம் சீராக இயங்கும். சருமத்தில் உள்ள சுருக்கங்கள் நீங்கிவிடும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *