இந்திய மாணவர்களை பிணைக் கைதிகளாக பயன்படுத்தும் உக்ரைன்: ரஷ்யா குற்றச்சாட்டு

மாஸ்கோ, பிப். 3– இந்திய மாணவர்களை உக்ரைன் ராணுவம் மனித கேடயமாகப் பயன்படுத்தி வருவதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வரும் நிலையில், கார்கிவ், கீவ், சுமி என அந்நாட்டின் முக்கிய நகரங்களில் இந்திய மாணவர்கள் சிக்கித் தவித்து வருகின்றனர். ரஷ்யாவின் தாக்குதலால் ஏற்கனவே ஒரு இந்திய மாணவர் கொல்லப்பட்டார். இந்நிலையில், ருமேனியா, போலந்து ஆகிய எல்லைகள் வழியாக வெளியேறுவதில் சிக்கல் நீடித்து வருவதாக மாணவர்கள் கூறுகின்றனர். இதுவரை, உக்ரைனிலிருந்து 6,000 இந்தியர்கள் … Continue reading இந்திய மாணவர்களை பிணைக் கைதிகளாக பயன்படுத்தும் உக்ரைன்: ரஷ்யா குற்றச்சாட்டு