வாழ்வியல்

இந்திய அரசின் டாக்டர் அம்பேத்கர் பவுண்டேஷன் வழங்கும் கல்வி உதவித் தொகை

இந்திய அரசின் சிறுபான்மை நலத்துறை பல கல்வி உதவித் தொகை திட்டங்களை அறிவித்துள்ளது. பல கோடி சிறுபான்மை மாணவர்கள் இதைப் பெற்று வருகின்றனர்.

கட்டுரைப் போட்டி, உயிர்நிலைப் பள்ளி மாணவர்கள், மேற்படிப்பு மாணவர்களுக்கு ஸ்காலர்ஷிப், அதிக மதிப்பெண் வாங்கும் மாணவர்களுக்கு பரிசு என பல நல்ல செயல்களை செய்வதுடன் (ஆதிதிராவிடர், மலைவாழ் மக்கள், சிறுபான்மையினருக்கு) பல உதவிகள் செய்து வருகிறது.

* டாக்டர் அம்பேத்கர் இண்டர்நேஷனல் சென்டர் என்ற பெயரில் ஒரு மையம் தொடங்கப்பட உள்ளது.

* டாக்டர் அம்பேத்கர் தேசிய நினைவகம், புதுடெல்லியில் தொடங்கப்பட உள்ளது.

* சமூக மாற்றத்திற்க ‘அகில உலக விருது’ டாக்டர் அம்பேத்கர் பெயரில் வழங்கப்படும்.

* டாக்டர் அம்பேத்கர் தேசிய மெரிட் ஸ்காலர்ஷிப் (Award) திட்டம் நடைமுறைப்படுத்தப் படுகிறது.

* S.C./S.T. இனத்தவர் இதர இனத்தவருடன் திருமணம் செய்தால் (Intercaste Marriage) நிதி உதவி

* ஆதிதிராவிடர், மலைவாழ் மக்களில் ஆண்டு ரூ.250000/–க்குள் வருமானம் இருப்பின் இந்தியாவின் பெரிய (list உள்ளது) ஆஸ்பத்திரிகளில் வைத்தியம் பார்க்க ரூ.1 முதல் 3.5 லட்சம் வரை வழங்கப்படும்.

(தற்காலிகமாக இதன் அலுவலகம் 14.6.2017 முதல் West Block–8, 2nd Wring 2nd Floor, R.K.Puram, Newdelhi–66லிருந்து செயல்படும்)

www.ambedkarfoundation.nic.in

முழு விபரம் பெற

Sri Thaawarchand Gehlot, Chairman, Ambedkar Foundation, Govt.of India, (Hon. Minister) Dr. Sri , Venkateswaralu, Secretary–011 – 23320571

15, Janpath, Newdelhi–110001, Ph: 011 23320589 (நிரந்தர விலாசம்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *