இந்தியா 76!

சாதி, மத, இன பாகுபாடின்றி இலவச கல்விக்கும் உயர்கல்விக்கும் வித்திட்ட அபுல் கலாம் ஆசாத்!

சவுதி அரேபியாவின் மெக்கா நகரில், 1888 நவம்பர் 11ம் தேதி இந்திய குடும்பத்தில் பிறந்தவர் மௌலானா அபுல் கலாம் முகியுத்தின்…