இந்தியா மீது தடைவிதிக்க முற்படுவது முட்டாள்தனம்: அமெரிக்க எம்.பி. கடும் எதிர்ப்பு

நியூயார்க், மார்ச் 9– இந்தியா மீது, அமெரிக்கா பொருளாதார தடை விதிக்க முற்படுவது முட்டாள்தனமான செயலாக இருக்கும் என, அந்நாட்டு எம்.பி. டெட் குருஸ் தெரிவித்துள்ளார். அமெரிக்க அரசு, சர்வதேச பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான ராணுவ தளவாடங்களை விற்பனை செய்யும் நாடுகள், வாங்கும் நாடுகள் மீது பொருளாதார தடை விதிக்கிறது. இதன்படி ரஷ்யாவிடம் ‘எஸ்-400’ ஏவுகணையை வாங்கிய துருக்கி மீது, அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளது. அதுபோல, ரஷ்யாவிடம், 35 ஆயிரம் கோடி ரூபாய்க்கு, ஐந்து ‘எஸ்-400’ ஏவுகணைகளை … Continue reading இந்தியா மீது தடைவிதிக்க முற்படுவது முட்டாள்தனம்: அமெரிக்க எம்.பி. கடும் எதிர்ப்பு