வாழ்வியல்

ஆஸ்துமாவைக் குணமாக்கும் முருங்கை இலை

பாகல் இலை தளிர் இலைகளைச் சாப்பிட்டு வந்தால் இருமல், வயிற்றுப் போக்கு, நீரிழிவு ஆகியவை குணமாகும். வயிற்றில் உள்ள கிருமிகளை வெளியேற்றும்.

முருங்கை இலை : சமைத்துச் சாப்பிட்டால் ஆஸ்துமா, உயர் இரத்த அழுத்தம் போன்றவை குணமாகும்.

மாவிலை : தண்ணீர் விட்டுக் கொதிக்க வைத்துத் தேநீர் மாதிரிக் குடித்து வந்தால் மாலைக்கண் நோய்( night blindness) போன்ற கண் பார்வைக் குறைகள் நீங்கும்.