சென்னை, அக். 25
சென்னை புறநகர் மாவட்டம், ஆலந்தூர் கிழக்கு பகுதி அண்ணா தி.மு.க. சார்பில் செயல்வீரர்கள், வீராங்கனைகள் ஆலோசனைக் கூட்டம் ஆலந்தூர் பகுதி கழக செயலாளர் நங்கநல்லூர் வெ.பரணி பிரசாத் ஏற்பாட்டில் நடைபெற்றது.
கூட்டத்தில் கழக சிறுபான்மையினர் நலப்பிரிவு துணைச் செயலாளர் எம்.எம்.பகீம், பொதுக்குழு உறுப்பினர் எஸ்.வரதராஜன், மாவட்ட அணி செயலாளர்கள் கே.புருஷோத்தமன், ஏ.லட்சுமிகாந்தன் என்கிற லோகேஷ், பகுதி கழக அவைத்தலைவர் முன்னாள் கவுன்சிலர் எஸ்.டார்வின், பகுதி நிர்வாகிகள் முன்னாள் கவுன்சிலர்கள் காவேரி கிருஷ்ணன், உமா மகேஷ்வரி குருவாயூரப்பன், ப.ஹேமாபரணிபிரசாத், பி.ஜி.எஸ்.டி.டில்லிபாபு, தலைமைக் கழகப் பேச்சாளர் நெல்லையப்பன் பாலாஜி, பகுதி அணி செயலாளர்கள் ஆர்.நரசிம்மன், இ.ராஜா, ஆர்.ரஞ்சித்குமார், கண்ணன், ஜெ.இமானுவேல், பி.எம்.ஆர்.யாத்விக் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
வட்டக் கழகச் செயலாளர்கள் முன்னாள் கவுன்சிலர் எம்.ஆர்.நரேஷ்குமார், வி.கோபாலகிருஷ்ணன், கே.சூர்யகுமார், வி.ஆனந்த், எம்.ஏ.மூர்த்தி ஆகியோர் வரவேற்புரையாற்றினர். கூட்டத்தில் கழக இலக்கிய அணி செயலாளரும் முன்னாள் அமைச்சருமான வைகைச்செல்வன், சென்னை புறநகர் மாவட்டக் கழகச் செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான கே.பி.கந்தன், கழக தகவல் தொழில்நுட்பப் பிரிவு துணைச் செயலாளர் டி.பிரசாத் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.இக்கூட்டத்தில் குன்றத்தூர் கிழக்கு ஒன்றியக் கழகச் செயலாளர் கே.பி.ஏசுபாதம், மண்டல தகவல் தொழில்நுட்பப் பிரிவு துணைச் செயலாளர் ஆர்.பாலாஜி, மற்றும் இந்துமதி, இ.மனோஜ்குமார், ராமமூர்த்தி, தசரதன், ஹரிகிருஷ்ணன், ஏழுமலை, திலிபன், வெங்கடேசன், தமிழரசன், செல்வம், பிரகாஷ் நாயுடு, ஹாரிபா, கண்ணகி, சந்திரா, அனிதா, அனிமா மலர், லட்சுமி, சாந்தி, காந்தூன்பீ, மேரி, கஸ்தூரி, பர்வீனா சுல்தான், சரிதா, சங்கரி, டி.ஜி.எஸ்.துரைராஜ், நாராயணன், ரோஹித், சுரேஷ் சம்மந்தம், தருமராஜ், கேமரா சுரேஷ், சம்பத், சக்திவாசன், நியூ காலனி சரவணன், வெல்த்தோஷ், சுந்தர், வினோத், முருகேசன் மேஸ்திரி, டெலிபோன் கிருஷ்ணமூர்த்தி, சௌந்தர்ராஜன், பக்கிரி, ஏ.வி.விஜயகுமார், பக்தவச்சலம், செல்வரா¢ஜ், தபரேஷ், பாஸ்கர், முனுசாமி, கிருஷ்ணகுமார், சாலமோன், ஆச்சாரி குமார், படவேட்டன், ஹரிகுமார், மீனம்பாக்கம் காபி குமார், ராஜேஸ்வரி, பரமேஸ்வரி, மெக்கானிக் சம்மந்தன், புருஷோத்தமன், எலக்ட்ரிஷன் சுரேஷ், ஸ்ரீராம் தேசிகன், குட்டியாள், உதயா, பெயிண்டர் தனசேகர், திலக், மோ.பாலாஜி, ஆன்ஸ்ரூஸ், இக்பால், காஞ்சோன் மறையோன், மேரி பாஸ்கர், பாலகிருஷ்ணன், டிராவல்ஸ் பாலா, செல்வம், சுரேஷ், பெரியசாமி, சக்திவாசன், செந்தில், மோ.பாலாஜி, கருப்பையா மேஸ்திரி, சந்துரு, குருவாயூரப்பன், இ.கண்ணன், மாறன், கோபிநாத், கோபி, இ.கண்ணன், வேலாயுதம், பழனி, மணிகண்டன், பாபு, பார்த்திபன், சரவணக்குமார், கோவிந்தன், சுகுமார், சுரேஷ், லட்சுமி, படவட்டான், மணிமேகலை, சூரியமைந்தன், மாலதி, ஜெயலட்சுமி, ஷியாமிலா செல்வராஜ், ஹன்றி ஆல்பர்ட், மீனம்பாக்கம் சரவணன், பத்மா, சரளா, சந்திரா, இம்தியாஸ் அகமது, மீனம்பாக்கம் எலிசபெத் உட்பட திரளான கழகத்தினர் கலந்துகொண்டனர்.
கூட்ட முடிவில் 167வது வட்டக் கழகச் செயலாளர் ஆர்.எம்.ராஜா நன்றியுரையாற்றினார்.