ஆன்லைன் வகுப்புகளை தொடங்கிய உக்ரைன் மருத்துவ பல்கலைக்கழகங்கள்

புதுடெல்லி, மார்ச் 16- உக்ரைனில் படித்து வந்த இந்திய மாணவர்களுக்குப் புதிய நம்பிக்கை வெளிச்சமாக அந்நாட்டின் பல மருத்துவ பல்கலைக்கழகங்கள் ஆன்லைன் வகுப்புகளைத் தொடங்கியுள்ளன. டேனிலோ ஹாலிட்ஸ்கி லிவிவ் தேசிய மருத்துவ பல்கலைக்கழகம், இவானோ-பிரான்கிவ்ஸ்க் தேசிய மருத்துவ பல்கலைக்கழகம், வின்னிட்சியா தேசிய பிரோகோவ் மருத்துவ பல்கலைக்கழகம், போகோமேலெட்ஸ் தேசிய மருத்துவ பல்கலைக்கழகம் ஆகியவை நேற்று முன்தினம் முதல் இணையவழி வகுப்புகளைத் தொடங்கின. தற்போது பெரும்பாலும் மேற்கு உக்ரைனில் உள்ள மருத்துவ பல்கலைக்கழகங்கள் ஆன்லைன் வகுப்புகளை தொடங்கியுள்ள நிலையில், … Continue reading ஆன்லைன் வகுப்புகளை தொடங்கிய உக்ரைன் மருத்துவ பல்கலைக்கழகங்கள்