அமைதிப் பேச்சுவார்த்தை: உக்ரைன், ரஷ்ய அதிபர்களை சந்திக்கிறார் ஐ.நா. பொதுச் செயலாளர்

ஜெனீவா, ஏப்.23– ஐ.நா. பொதுச் செயலாளர் ஆண்டோனியோ குத்ரேஸ் அடுத்த வாரம் ரஷ்யா மற்றும் உக்ரைன் அதிபர்களை சந்திக்க இருக்கிறார். வரும் 26–ந்தேதி ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினையும், 29–ந்தேதி அன்று உக்ரைன் அதிபர் வொலடிமிர் ஜெலன்ஸ்கியையும் வெளியுறவு அமைச்சர் குலேபாவையும் அவர் சந்திக்கிறார். இந்த சந்திப்பை ரஷ்யாவின் க்ரெம்ளின் மாளிகை உறுதிப்படுத்தியுள்ளது. முன்னதாக, இந்த சந்திப்புகளை சாத்தியமாக்க வேண்டும் என்று ரஷ்யா, உக்ரைனுக்கு ஐ.நா. சார்பில் கடிதம் எழுதப்பட்டது. உக்ரைன் மீது ரஷ்யா கடந்த பிப்ரவரி … Continue reading அமைதிப் பேச்சுவார்த்தை: உக்ரைன், ரஷ்ய அதிபர்களை சந்திக்கிறார் ஐ.நா. பொதுச் செயலாளர்