வாழ்வியல்

அதிகரிக்கும் தட்டம்மை நோய்: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

தட்டம்மை நோய் பாதிப்பு அதிகரித்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

உலகின் மிக மோசமான தொற்று நோய்களில் ஒன்று தட்டம். இந்த நோயால் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை உயர்கிறது என உலக சுகாதார அமைப்பு (WHO) எச்சரித்துள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில், 2018ஆம் ஆண்டில் இதே காலக்கட்டத்துடன் ஒப்பிடுகையில் 300% இந்தோய் பாதிப்பு உயர்ந்துள்ளது.

அதைத் தொடர்ந்து கடந்த 2020ஆம் ஆண்டிலும் நடப்பு 2021ஆம் ஆண்டிலும் அம்மை நோயின் தாக்கம் குறையவில்லை என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *