செய்திகள்

அண்ணாநகரில் ‘ஐ பேஸ்’ அழகு கலை சலூன்: ஆண்கள், பெண்கள் கேச பராமரிப்புக்கு நவீன வசதி

Spread the love

சென்னை, ஆக. 20–

அண்ணா நகர் மேற்கு விரிவாக்க பகுதியில், கலெக்டர் நகர் பஜார் சாலையில் பிரம்மாண்ட ‘ஐ பேஸ்’ அழகு கலை சலூனை எஸ். சங்கர்லால், வரலட்சுமி நிறுவி உள்ளனர். இங்கு திறமையான நிபுணர்கள் உள்ளதால் அழகு கலை, கேச பராமரிப்பு, நக அழகு, பாத அழகுக்கு சிறப்பு வசதிகளுடன் ஆலோசனை வழங்கி, அழகுபடுத்துகின்றனர். மலிவு கட்டணம் என்று தலைமை நிர்வாகி டி.லட்சுமி தெரிவித்தார்.

தற்போது உலகளவில் பிரபலமாக உள்ள நவீன அழகு கலை, இந்திய சூழ்நிலைக்கேற்ப பெண்கள், ஆண்களுக்கு ஐ பேஸ் வழங்குகிறது. இந்த சலூன் விரைவில் கே.கே.நகர், அண்ணா நகர் 13வது மெயின் ரோடு, சாலிகிராமம், வளசரவாக்கத்தில் திறக்கப்பட உள்ளது. இந்திய சூழ்நிலையில் இவை வித்தியாசமாக உலகத்தரத்தில் இருக்கும். தனிநபர் தேவைக்கேற்ப அழகு கலை, கேச பராமரிப்பு, ஆலோசனை வழங்கப்படும். இதற்காக திறமையான நிபுணர்கள் இங்கு பணிபுரிகின்றனர். தொடர்ந்து நீண்ட நாள் வாடிக்கையாளர்களை பெற நவீன மாற்றங்களை அவர்களுக்கு அறிமுகப்படுத்துகிறோம் என்றார் டி.லட்சுமி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *