பெண்களுக்கான மூட்டுவலி… அதற்கான காரணங்கள் என்ன?

ருமாட்டாய்டு ஆர்த்ரைட்டீஸ்:- இந்த வாதம் 20 முதல் 50 வயது உள்ளவர்களுக்கு வரக்கூடியதாகும். இதில் ஆண்களை விட பெண்களே பாதிக்கப்படுகிறார்கள். இதன் அறிகுறிகளாக அதிகாலை நேரங்களில் ஒரு மணி நேரத்துக்கு மூட்டுகளில் ஏற்படும் இறுக்கம் 6 மணி நேரம் அல்லது அதற்கும் மேலாக காணப்படும். முதலில் கை, கால்களில், விரல் மூட்டுகளில் ஆரம்பித்து அதற்கு மேற்பட்ட மூட்டுகளை பாதிப்படைய செய்கின்றன. ரத்தத்தில் ஆர்ஏஎப் சோதனை மூலம் நோய் நிர்ணயமாகி இருப்பதை அறிந்து கொள்ளலாம். பொதுவாக இது பரம்பரையாகவும், […]

உணவை மென்று விழுங்கினால் உடல் எடையை குறைக்கலாம்!

உணவு செரிமானமானது, வாயில் இருந்து தான் ஆரம்பமாகிறது என்பது தெரியுமா? ஆம், உணவை மெல்லும் போது, வாயில் உள்ள உமிழ்நீர் மற்றும் பற்களால் உணவுகள் நன்கு அரைக்கப்பட்டு, சிறு துகள்களாக வயிற்றுக்குள் அனுப்பப்படுகிறது. இதனால் வயிறு உப்பு சத்துடன் இருப்பதில் இருந்து விடுபடலாம். * சுவையான உணவும், நன்கு மென்று சாப்பிடும் போது தான், அதன் உண்மையான சுவை தெரியும். மேலும் அந்த இன்பமே தனி தான். * உணவை மென்று சாப்பிடும் போது, செரிமானத்தில் ஈடுபடும் […]

உணவை மென்று விழுங்க கூறும் காரணங்கள் என்ன?

மனிதன் உயிர் வாழ உணவு மிகவும் இன்றியமையாதது தான். ஆனால் அப்படி நாம் சாப்பிடும் உணவை எத்தனை பேர் நன்கு மென்று விழுங்குகிறார்கள். முக்கால்வாசி மக்கள், உணவை சரியாக மென்று விழுங்குவதில்லை என்று தான் சொல்வார்கள். உண்ணும் உணவை நன்கு மென்று விழுங்கினால் தான், உணவின் முழு நன்மையையும் பெற முடியும். இல்லாவிட்டால், ஆரோக்கியத்தை வழங்கும் உணவும் தீங்கை தான் விளைவிக்கும். எனவே ஒவ்வொருவரும் உணவை நன்கு மென்று விழுங்க வேண்டியது அவசியம். உணவை நன்கு மென்று […]

இரத்த ஓட்டத்தை சீராக்கி, கொழுப்பை நீக்கும் சப்போட்டா!

1) தாவர இயல் பெயர், ‘அக்ரஸ் சப்போட்டா’ (A chars sapota). .  சப்போட்டேசியே (sapotceae) என்னும் தாவரக் குடும்பத்தைச் சேர்ந்தது.  சப்போட்டாவிற்கு, ‘அமெரிக்கன்புல்லி’ என்று ஒரு சிறப்புப்பெயர், செல்லப்  பெயர் உண்டு. 2) 100 கிராம் சப்போட்டாப் பழத்தில் புரதம் 1.0 கிராம்,  கொழுப்பு 0.9 கிராம், நார்ச் சத்து 2.6 கிராம், மாவுப்பொருள் 21.4 கிராம்,  கால்சியம் 2.1 மில்லி கிராம், பாஸ்பரஸ் 27.0 மில்லி கிராம், இரும்புச்  சத்து 2.0 மில்லி கிராம், […]

உடலை சுத்திகரிக்கும் தேங்காய், எலுமிச்சை!

புதிய தேங்காய் நீரில், நிறைய எலெக்ரோலைட்ஸ்களும், ஆக்ஸிஜன் எதிர்பொருட்களும் உள்ளதால் அவை உடலிலுள்ள நச்சுப்பொருட்களை நீக்கி, உடலை சுத்திகரிக்க உதவுகின்றன. இளநீருக்கு இந்த உடலை சுத்தப்படுத்தும் குணங்கள் அதிகளவில் உள்ளன. இதன் காரணமாகத்தான் எந்தவொரு சிகிச்சை எடுத்துக் கொண்டிருக்கும் நோயாளிகளையும் இளநீர் குடிக்கச் சொல்கிறார்கள். தேங்காய் நீரைக் கொண்டு உடலிலுள்ள நச்சுப் பொருட்களை வறண்டு போகச் செய்ய முடியும். இந்த சாற்றின் நிறம் பச்சையாக இல்லாவிட்டாலும், இதனை பருகலாம். எனவே, இளநீரைக் குடித்து உடலை சுத்தப்படுத்திக் கொள்ளுங்கள். […]

உடலில் உள்ள நச்சுக்களை சுத்தப்படுத்தும் வழிமுறை

நம்முடைய தினசரி வாழ்க்கை முறைகள் மற்றும் பழக்க வழக்கங்களால் நமது உடலில் நிறைய நச்சுப் பொருட்கள் சேர்கின்றன. ஆல்கஹால் குடித்தல், சிகரெட் பிடித்தல் மற்றும் ஆரோக்கியமற்ற உணவுப் பழக்ககங்கள் ஆகியவை நமது உடலில் தினமும் நச்சுப் பொருட்களை சேர்த்துக் கொண்டே உள்ளன. இந்த நச்சுப் பொருட்களால் தோலில் அரிப்பு மற்றும் நிறமிகள் உருவாதல், மன அழுத்தம் அதிகரித்தல் மற்றும் செரிமாணம் தொடர்பான பிரச்னைகள் என பலவற்றை நாம் எதிர்கொள்கிறோம். இந்த பிரச்னைகளிலிருந்து நாம் தப்பிக்க வேண்டுமானால், உடலிலுள்ள […]

பலாப்பழம் சாப்பிட்டால் உடல் நலம் மேம்படும்!

முக்கனிகளில் இரண்டாவதாய் கருதப்படும் பலாவின் சுவைக்கு ஈடு இணையில்லை. பலாப்பழத்தின் மேல் தோல் கரடுமுரடாக இருந்தாலும், அதன் உட்பகுதியில் இருக்கும் பழம் சுவையாகவும் கண்ணை கவரும் நிறத்திலும் காணப்படும். இந்த பலாப்பழம் ஊட்டச்சத்து மிக்கது மருத்துவ குணம் கொண்டது. இதில் உடலுக்கு தேவையான வைட்டமின் ஏ, சி மற்றும் தயமின், பொட்டாசியம், கால்சியம், இரும்புச்சத்து, நையாசின் மற்றும் துத்தநாகம் போன்ற சத்துக்கள் அடங்கியுள்ளன. இந்த பழத்தை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகளை பட்டியலிட்டுள்ளனர் நிபுணர்கள். 1. பொட்டாசியம் அதிகம் […]

கால்வலி, உடம்பு வலிக்கு வெந்நீர் மூலம் நிவாரணம்!

* உடம்பு வலிக்கிற மாதிரி இருந்தால், உடனே வெந்நீரில் கொஞ்சம்  சுக்குத்தூள், பனங்கற்கண்டு போட்டுக் குடியுங்கள். இதனால், பித்தத்தினால்  ஏற்படும் வாய்க்கசப்பு மறைந்து விடும். மேலும் உடல் வலிக்கும் போது, நன்றாக  வெந்நீரில் குளித்து விட்டு, சுக்கு வெந்நீரையும் குடித்துவிட்டுப்  படுத்தால், நன்றாகத் தூக்கம் வருவதோடு, வலியும் பறந்துவிடும். * அலைந்து திரிந்ததால் பாதங்கள் வலியெடுக்கிறதா? அப்போதும்  வெந்நீர்தான் கை கொடுக்கும். பெரிய பாத்திரத்தில் கால் சூடு பொறுக்கும்  அளவு வெந்நீர் ஊற்றி, அதில் சிறிது கல் […]

வெந்நீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்!

எளிதாகக் கிடைக்கும் பொருள்களின் மதிப்பு, பல நேரங்களில் நமக்குத் தெரிவதில்லை. அப்படிப்பட்ட ஒன்றுதான், ‘வெந்நீர்’. தண்ணீர் சுட வைப்பது, அதாவது வெந்நீர் போடுவது யாருக்கும் சிரமமான செயலில்லை. ஆனால், வெந்நீர் அளிக்கும் நன்மைகளோ ஏராளம். அவை இதோ… * காலையில் காலைக் கடனை சரியாகக் கழிக்க முடியாமல் அவதிப்படுகிறீர்களா? வெந்நீர் குடித்துப் பாருங்கள். நல்ல பலன் கிடைக்கும். * ஏதாவது எண்ணைப் பலகாரம், இனிப்பு போன்றவை சாப்பிட்ட பிறகு நெஞ்சு கரித்துக் கொண்டிருக்கிறதா? உடனே ஒரு டம்ளர் […]

ஏலக்காய், மல்லி, ஓமம்… மருத்துவ பயன்கள் என்ன?

வீடுகளில் நாம் பயன்படுத்தும் பொருள்களில் உள்ள மருத்துவ குணங்களை தெரிந்து கொள்வோம்… ஏலக்காய்: வாயுவை நீக்குதல், ஜீரண உறுப்புகளை திடப்படுத்துதல், சோர்வை போக்குதல், நெஞ்சு எரிச்சல் மற்றும் அஜீரணத்தால் ஏற்படும் தலைவலி குறைத்தல் போன்ற பணிகளை ஏலக்காய் செய்கிறது. ஏலக்காய் ஊறவைத்த நீர் தொண்டை உலர்வதை தடுக்கும். மல்லி: செரிமானத்திற்கு உதவும் மல்லி, இதயத்திற்கு நல்லது. இருமல், காய்ச்சல், செரிமானமின்மை, வாந்தி போன்றவற்றை குணப்படுத்தும். மஞ்சள்: காயங்களை குணப்படுத்த உதவுகிறது. இரும்பு சத்து அதிகம் இருப்பதால், இதை […]

1 2 3 43