ஆயுள் விருத்தி; மரண பயம் நீங்கும்: பரங்கிப்பேட்டை ஆதிமூலேஸ்வரர்

பரங்கிபேட்டை என்ற பேரூராட்சி கடலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள சிறிய ஊர். இது ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் முக்கிய துறைமுகமாக விளங்கியது. இங்கு ஆங்கிலேயரை 1781ல் எதிர்த்து போராடிய ஹைதர் அலி நினைவுச் சின்னமும், கல்லறைகளும் இன்றும் அழியாச் சின்னங்கள் ஆக உள்ளன. சிதம்பரத்தில் இருந்து 11 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இந்தியாவின் முதல் கடல் உயிரின ஆய்வுக்கான கடல்சார் ஆராய்ச்சிக்கூடம் இங்கு தான் நிறுவப்பட்டுள்ளது என்பது பெருமைக்குரியதாகும். ஆங்கிலேயர் இங்கு வாழ்ந்ததால் “பரங்கி பேட்டை” என்ற […]

காரைக்கால் அம்மையார் கோயில்

–:எஸ். தீனதயாளன்:–   அருள்மிகு காரைக்கால் அம்மையார் திருக்கோயில், காரைக்கால் சிலர் பிறக்கும்பொழுதே தெய்வாம்சத்துடன் பிறந்து, பின்னர் இறைவன் புகழ்பாடி, அவரின் பெருமைகளை உலகுக்கு எடுத்துரைத்து, இறைவனின் திருவடிகளை அடைகின்றனர். அந்த வரிசையில் காரைக்கால் அம்மையாரின் வாழ்க்கை அமைந்துள்ளது. இந்த திருத்தலம் காரைக்கால் நகரில் இருந்து 1 கிலோ மீட்டர் செலவில் உள்ளது. இந்த தலம் வந்து இங்கு ஆனி மாத பௌர்ணமி திருவிழாவின் போது தரப்படும் மாம்பழத்தை, குழந்தை பேறு வேண்டுவர்கள் சேலையில் தாங்கி பிடித்துக் கொள்கின்றனர். […]

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா:

 கொடியேற்றத்துடன் துவங்கியது திருவண்ணாமலை, நவ. 16– திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் திருகார்த்திகை தீபத்திருவிழா பிரம்மோற்சவம் இன்று காலை கொடியேற்றுத்துடன் துவங்கியது. உலகில் உள்ள சிவாலயங்களில் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும், பஞ்ச பூத தளங்களில் அக்னி தலமாகவும், நினைத்தாலே முக்தி தரும் தலமாகவும் விளங்குவது திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில். இங்கு கார்த்திகை மாதத்தில் 10 நாட்கள் நடைபெறும் தீபத்திருவிழா சிறப்பு வாய்ந்ததாகும். மலையே சிவனாக வணங்கப்படும் திருவண்ணாமலையில் அருள்மிகு அருணாசலேஸ்வரர் கோவிலில் திருக்கார்த்திகை திருவிழாவை முன்னிட்டு இன்று காலை 6.50 […]

கோவை கொடிசியாவில் 4 ந் தேதி ஈஷா கிராமோத்சவ்: சச்சின், சத்குரு ஜக்கி பங்கேற்பு

கோவை, செப். 1: ஈஷா கிராமிய போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழாவில், கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் பங்கேற்க உள்ளார். ஈஷா கிராம புத்துணர்வு இயக்கம் சார்பில், தமிழகம் முழுவதும் ஆண்டுதோறும் 45 நாட்கள் பல்வேறு வகையான விளையாட்டு போட்டி நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு 8வது வருடமாக “ஈஷா கிராமோத்சவ் 2015” என்ற பெயரில் விளையாட்டுப் போட்டி, கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன்பு துவங்கி நடந்து வருகிறது. சூப்பர் 8 கிரிக்கெட் போட்டி இதன் […]

மனிதன் அகந்தை அடையாமல் தன்நிலை அறிந்து நடக்க வழி செய்யும் ஆலயம்

வைரவன்பட்டி வைரவன் சுவாமி கோவில் *நகரத்தாரின் 9 கோவில்களில் ஒன்று *எதிரிகள் பயம் ஒழியும் * நோய்கள் தீரும் * தோஷ நிவர்த்தி கிடைக்கும் தலம் –:எஸ். தீனதயாளன்:– வைரவன் சுவாமி திருக்கோவில், வைரவன்பட்டி– 630215, சிவகங்கை மாவட்டம். நாட்டுக்கோட்டை நகரத்தார் என அழைக்கப்படும் சமுதாயத்தினர் வாணிபத்தில் சிறந்து விளங்குபவர்கள். அநேகர் மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேஷியா, இலங்கை ஆகிய நாடுகளில் அந்த பழைய  நாட்களில் இருந்தே வாணிபம் செய்தும் மற்றும் இந்து சமயத்திலும் அதிக ஈடுபாட்டுடன் நடந்து […]

வீரபாண்டி கௌமாரியம்மன் கோவில்

*தீராத நோய் தீரும் * கண்பாார்வை குறைந்தோர் நல்ல நிவர்த்தி பெறுவர் *  செல்வ வளம் கொடுக்கும் இந்த வாரம் நாம் அறியப் போகும் திருத்தலம், கௌமாரியம்மன் மற்றும்   கண்ணீஸ்வரமுடையார் திருக்கோவில், முந்திய பாண்டிய நாட்டின் ஒரு பகுதிதான் இன்றைய வீரபாண்டி ஆகும். மதுரையை ஆண்ட பாண்டிய மன்னன் ராஜேந்திரபாண்டியன், தன் தம்பியான இராச சிங்கபாண்டியனுக்கு மலைவளம் கொண்ட இந்த ஆற்றுப்பகுதியை கொடுத்து ஆட்சி நடத்த கேட்டுக் கொண்டான். இராச சிங்கனின் மூதாதையர் கட்டிய கோவில்கள் வைகை […]

11 தலைகள், 22 கைகள் கொண்ட குண்டுக்கரை முருகப் பெருமான்

திருச்செந்தூருக்கு அடுத்து சிறப்பாக சூரசம்ஹாரம் நடைபெறும் தலம்    ராமநாதபுரம் சுவாமி நாத சுவாமி கோவில் பெருமை இங்கு வந்து வணங்க கல்வி கேள்விகளில் சிறந்து விளங்குவர் மனக்கலக்கம்  உள்ளவர்கள் சுவாமியை வணங்கி தீர்த்தம் அருந்தினால் நல்ல மாற்றம் ஏற்படும்  –:எஸ். தீனதயாளன்:–   இந்த வாரம் நாம் அறியப் போகும் திருத்தலம், ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமநாதபுரம் – குண்டுக்கரை என்ற பகுதியில் உள்ள சுவாமி நாத சுவாமி திருக்கோவில் ஆகும். இது 500 வருட பாரம்பர்யம் கொண்டது. […]

திருநெல்வேலி கல்யாண சீனிவாசர் கோவில்

*கல்யாணத் தடை நீங்கும் * குழந்தைப்பேறு கிட்டும் *எண்ணிய காரியங்கள் நிறைவேறும் என்பதும் ஐதீகம் –:எஸ். தீனதயாளன்:–  அருள்மிகு கல்யாண சீனிவாசர் திருக்கோவில், சன்யாசி கிராமம், திருநெல்வேலி சந்திப்பு தாமிரபரணி நதி ஓடும் இந்த புண்ணிய தலத்தில் கல்யாண சீனிவாசர் திருப்பதி வெங்கடாசலபதி போன்றே தோற்றத்திலும் பக்தர்களுக்கு அருள் புரிவதிலும் மகத்தான சக்தியுடன் அருள்பாலிக்கிறார்.இவரை வணங்கி வேண்டுவோருக்கு கல்யாணத் தடை நீங்கும். கல்வித் தடையைத் தாண்டிவிடலாம். குழந்தைப்பேறு கிட்டும்.எண்ணிய காரியங்கள் நிறைவேறும் என்பதும் ஐதீகம். மேலும் இந்த […]

உத்தமபாளையம் திருக்காளத்தீஸ்வரர் கோவில்

கண்நோய் உள்ளவர்கள் அன்றைய பூஜையில் கலந்து கொண்டு சர்க்கரைப் பொங்கல் படைத்து வழிபட கண்நோய் குணமாகும் திருக்காளத்தீஸ்வரர் திருக்கோவில், உத்தமபாளையம், தேனி மாவட்டம் பஞ்சபூத  தலங்களில் இது வாயு தலமாக உள்ளது. சிவபெருமான் இங்கு வாயு அம்சமாக  இருப்பதாக கூறப்படுகிறது. வேடனாக இருந்த கண்ணப்பருக்கு காளஹஸ்தியில் முக்தி  கொடுத்ததின் அடையாளமாக இங்கு கண்ணப்பருக்கும் தனி சன்னதி உண்டு.  சிவராத்தியன்று சிறப்பு பூஜைகள் காளத்தீஸ்வரர் மற்றும் கண்ணப்பருக்கும்  நடைபெறும். கண்நோய் உள்ளவர்கள் அன்றைய பூஜையில் கலந்து கொண்டு சர்க்கரைப்  […]

அனைத்து தெய்வங்களுக்கும் 12 அடி உயரத்தில் பெரிய சிலை: கிழக்கு தாம்பரம் சுவாமி நாத சுவாமி கோவில்

சுவாமியை வணங்கினால் ஞானம் பெருகும்; செல்வம் கொழிக்கும் –:எஸ். தீனதயாளன்:–  அருள்மிகு சுவாமிநாத சுவாமி திருக்கோவில், கிழக்கு தாம்பரம், சென்னை. இந்த வாரம் நாம் அறியப்போகும் திருக்கோவில், இது சென்னையின் நுழைவாயிலான தாம்பரத்தில் உள்ளது. சேலத்தில் மலை மீது உள்ள கந்தாஸ்ரமத்தின் ஒரு கலைக் கோவில். இதை இந்த இடத்தில் நிறுவியவர் சாந்தானந்த சுவாமி. இவர் புதுக்கோட்டை ஜட்ஜ் சுவாமிகள் அவர்களது சீடரான சுயம்பிரகாசர், அவர்களது பிரதான சீடர். 1921ம் ஆண்டு பிறந்த இவரது இயற்பெயர் சுப்பிரமணியம். […]

1 2 3 8