மேட்டூரில் ரூ.5 கோடியே 10 லட்சம் மதிப்பில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாக கட்டிடம்

உயர்நீதிமன்ற நீதிபதி தமிழ்வாணன் திறந்து வைத்தார் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, எம்.எல்.ஏ பல்பாக்கி பங்கேற்பு மேட்டூர், ஏப். 26– தமிழ்நாட்டில் முதன் முறையாக, மேட்டூரில் தாலுகா அளவிலான, கோர்ட்டு குளு, குளு வசதியுடன் துவங்கப்பட்டுள்ளது.…
Continue Reading

மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் பாம்புகள் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி

வன உயிர், இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளை சார்பில் மேட்டுப்பாளையம், ஏப். 26– பாம்புகளை கண்டால், அடித்து துன்புருத்த வேண்டாம் எனவும், தகவல் கொடுத்தால், வனப்பகுதிக்குள் விடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என, வன உயிர், இயற்கை…
Continue Reading

கோவை மாவட்டம் ரெட்டியாரூரில் 6 கிராமத்தைச் சேர்ந்த 15 ஆயிரம் பேர் பயன்பெறும் வகையில் புதிய அரசு ஆரம்ப சுகாதார நிலையம்

துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் துவக்கி வைத்தார் கோவை, ஏப். 26– கோவை மாவட்டம் ரெட்டியாரூரில், புதிய அரசு ஆரம்ப சுகாதார நிலையம் துவங்கப்பட்டு உள்ளது. கோவை மாவட்டம், பொள்ளாச்சி தெற்கு ஊராட்சி ஒன்றியம்,…
Continue Reading

திருப்பூர் மாவட்ட அண்ணா திமுக சார்பில் நடக்கும் மே தின பேரணியில் 25 ஆயிரம் பங்கேற்க முடிவு

அமைச்சர் ஆனந்தன், மேயர் விசாலாட்சி தகவல் திருப்பூர், ஏப். 26- திருப்பூர் மாவட்ட அண்ணா திமுக சார்பில், நடைபெறும் மே தின பேரணியில், 25 ஆயிரம் பேர் பங்கேற்க வேண்டும் என அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன்…
Continue Reading

சேலம் கோவிந்தபாடி கிராமத்தில் ஆலம்பாடி இன கால்நடைகள் கண்காட்சி, கருத்தரங்கு

அமைச்சர்கள் எடப்பாடி பழனிசாமி, சின்னையா பங்கேற்பு சேலம், ஏப். 26 சேலம் மாவட்டத்தில், ஆலம்பாடி இன கால்நடைகள் கண்காட்சி மற்றும் கருத்தரங்கில், நெடுஞ்சாலை மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எடப்பாடி கே பழனிசாமி, கால்நடை…
Continue Reading

ஜவுளி இயந்திர தொழில் கண்காட்சியில் ரூ.2,500 கோடிக்கு வர்த்தக பரிவர்த்தனை சைமா தலைவர் ராஜ்குமார் தகவல்

கோவை, ஜன. 12– ஜவுளி இயந்திர தொழில் கண்காட்சியில், ரூ.2,500 கோடிக்கு வர்த்தக பரிவர்த்தனை நடைபெற்றதாக, சைமா தலைவர் ராஜ்குமார் கூறியுள்ளார். கோவையில் நடைபெற்ற, ஜவுளி இயந்திர தொழில் கண்காட்சியான 'டெக்ஸ்பேர்' நிறைவு பெற்றது.…
Continue Reading

டாக்டர் என்.ஜி.பி., கேடிவிஆர்., ஜி.ஆர்.டி. உள்ளிட்ட கல்லூரிகளில் விவேகானந்தர் நினைவைப் போற்றும் தேசிய இளைஞர் தின நிகழ்ச்சிகள்

கோவை, ஜன. 12– டாக்டர் என்.ஜி.பி., கேடிவிஆர்., ஜி.ஆர்.டி. உள்ளிட்ட பல்வேறு கல்லூரிகளில், விவேகானந்தர் நினைவைப் போற்றும், தேசிய இளைஞர் தின விழா நிகழ்ச்சிகள் நடைபெற்றது. விவேகானந்தர் பிறந்த நாள் விழா நாடு முழுவதும்…
Continue Reading

ஈரோடு மாவட்டத்தில் வாடகைக்கார் ஓட்டுனர்கள் முகவரி, கைரேகைப் பதிவு செய்யும் பணி

ஈரோடு, ஜன. 11– ஈரோடு மாவட்டத்தில், வாடகைக்கார் ஓட்டுனர்களின் முகவரி மற்றும் கைரேகை பதிவு செய்யும் பணி தொடங்கப்பட்டது.  இந்தப்பணியை மாவட்ட போலீஸ் சூப்பிரெண்டு சிபி சக்ரவர்த்தி துவைக்கி வைத்தார். ஈரோடு மாவட்ட போலீஸ்…
Continue Reading

சேலம் மெடிக்கல் சென்டரில் வெளிநாட்டு போன் சிமெண்ட் மூலம் முதுகுதண்டுவட வலிகளுக்கு சிகிச்சை

சேலம், ஜன. 11– சேலம் மெடிக்கல் சென்டர் மருத்துவமனையில், முதுகெலும்பு க்கான அதிநவீன சிகிச்சை அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. முதுகெலும்பில் ஏற்படக்கூடி வலிகளுக்கு, வெளிநாடுகளில் பயன்படுத்தப்படும், போன் சிமெண்ட்டை பயன்படுத்தி, சிகிச்சை அளிக்கும் முறையை, சேலம்…
Continue Reading

நாமக்கல் எஸ்.எஸ்.எம். கல்வி நிறுவனத்தில் மாநில அளவிலான யூத் பெஸ்டிவல் நிகழ்ச்சி 30 கல்லூரிகளின் 200 மாணவர்கள் பங்கேற்பு

நாமக்கல், ஜன. 11– நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் உள்ள எஸ்.எஸ்.எம். கல்வி  நிறுவனங்களின் சார்பில், மாநில  அளவிலான எஸ்.எஸ்.எம்.யூத் பெஸ்டிவல் கலாச்சார சங்கமம்  நடைபெற்றது. விழாவில், எஸ்.எஸ்.எம் பொறியியல் கல்லூரி  முதல்வர் டாக்டர் ஜெ.…
Continue Reading