‘‘மனசுக்குள் பூட்டி வைத்த கோவில் மணி அடித்தது; கோடம்பாக்கத்தில் குடி புகுந்தேன்…!’’

‘‘மனசுக்குள் பூட்டி வைத்த கோவில் மணி  அடித்தது; கோடம்பாக்கத்தில் குடி புகுந்தேன்…!’’

‘‘மனதைச் சிதறவிடாமல் எவனுடைய பார்வை லட்சியத்தின் மீதிருக்கிறதோ… அவன் வெற்றியைத் தனக்கு சொந்தமாக்கிக் கொள்கிறான். வந்தால் வரட்டும்…. போனால் போகட்டும்…. என்று நினைக்கிறவன், குருட்டுத்தனமாய் வாழ்வைக் கழித்துவிட்டுப் பின்னர் புலம்புகிறான்….’’ – இது நடைமுறை வாழ்க்கையில் நாம் கண்டு வருவது. லட்சியத்தின் மீது வைராக்ய வெறியோடு நடந்து கொண்டிருப்பவர்களில் ஒருவர் தான் வி.கே. செல்வராஜ் என்னும் இளைஞர். வெள்ளித் திரையில் இயக்குனராக வேண்டுமென்ற ஆர்வத்தோடு கோடம்பாக்கத்துக்குள் வந்தவர். இன்று அடுத்தடுத்து 6 குறும்படங்களை இயக்கி (கையை ஊன்றி […]

சுவாமி சின்மயானந்தா பிறந்த நாள் பாடல்

சுவாமி சின்மயானந்தா பிறந்த நாள்  பாடல்

பாடல்: சுவாமி சின்மயானந்தா பிறந்த நாள் –––––––––––––––––––––––––––– சுவாமி சின்மயானந்தா –––––––––––––––––––––––– (இன்று சுவாமி சின்மயானந்தா பிறந்த நாள்) –––––––––––––– ‘சின்மயா மிஷன்’ எனும் சேவை நிறுவனம் தோற்றுவித்த அரும் ஞானி!! சேவை செய்வதில் தெய்வீக அம்சமுடன் விளங்கிய அருள்தேனி!! * மக்கள் படுகின்ற வேதனை கண்டு கலங்கியது இவர் மனம்! மாற்றம் இதற்கு கண்டுபிடித்து தேற்றியது இவர் குணம்!! * பாரெங்கும் சின்மயா மிஷன்கள்!! பலநூறு நிறுவியவர்! யாரெங்கு ஆதரவு கேட்டாலும் அவைமூலம் அருளாற்றல் தந்த […]

இன்று தியாகராஜ சுவாமிகள் பிறந்த தினம்

இன்று தியாகராஜ சுவாமிகள் பிறந்த தினம்

தியாகராஜ சுவாமிகள் ––––––––––––––––––––––––––––––––––––––––––––– இன்று தியாகராஜ சுவாமிகள் பிறந்த தினம் –––––––––––––––––––––––––––––––––––––––––––––––––– தியாகராஜ சுவாமிகள் எனும் தியாகப் பிரம்மம்! – அவரின் கீர்த்தனைகள் அத்தனையும் தெய்வீக அம்சம்!! கர்நாடக இசைத்துறையின் ஆல விருட்சம்! – இதைக் காதலொடு பாடினால் கிடைத்திடும் மோட்சம்!! * கர்நாடக இசையின் மும்மூர்த்திகளுள் ஒருவர்! – பல ஆயிரக்கணக்கான பாடல்கள் எழுதியவர்!! எழுதியதோடு மட்டுமின்றி ராகத்தோடு பாடியவர்! – அவர் எல்லாப் பாக்களையும் இறைவனுக்கேச் சூடியவர்!! * திருவையாறு தியாகப் பிரம்ம உற்சவம்! […]

விவாகரத்து கடைசித் தீர்வாக இருக்கட்டும்; சரியான வரன் கிடைப்பது குதிரைக் கொம்பு…!

விவாகரத்து கடைசித் தீர்வாக இருக்கட்டும்; சரியான வரன் கிடைப்பது குதிரைக் கொம்பு…!

இதுவரை 1 லட்சத்துக்கும் அதிகமான திருமண பொருத்தம் பார்த்து, திருமணத்தில் வெற்றி கண்டுள்ளது சென்னை சாய்சங்கரா மேட்ரிமோனியல்ஸ். இது, அசோக் நகர் அரசு மகளிர் பள்ளி அருகில் 28 ஆண்டு பாரம்பரியத்துடன் செயல்பட்டு வருகிறது. இது பிராமணர்களுக்கான திருமண தகவல் மையமாக விளங்குகிறது. இந்தக் காலத்தில் சரியான வரன் கிடைப்பது குதிரைக்கொம்பாக உள்ளது. காரணம் தேவையில்லாமல் ஜாதக பொருத்தம் பார்ப்பது, பெண்கள் அதிக வரனை நிராகரிப்பது போன்றவை திருமணத்தை தாமதப்படுத்துகிறது. திருமண பொருத்தம் பார்ப்பது சரியான வயதில் துவங்க வேண்டும். […]

‘‘எதிர்மறை எண்ணத்தை விரட்டி அடிப்போம்; நேர்மறை எண்ணத்தைப் பதிவு செய்வோம்’’

‘‘எதிர்மறை எண்ணத்தை விரட்டி அடிப்போம்;  நேர்மறை எண்ணத்தைப் பதிவு செய்வோம்’’

‘‘எல்லாவற்றிலுமே சரியான அணுகுமுறை இருக்கிறது. தவறான அணுகுமுறை இருக்கிறது. பார்க்கும் விதத்தை நாம் சரிப்படுத்திக் கொண்டோமானால் பிறகு எல்லாமே சரியாக நடக்கும். அதாவது நமது மனோபாவம் மாறும்போது நல்லது நடக்க வேண்டுமென்று எண்ணும்போது வெற்றி கிடைக்க வேண்டுமென்று எதிர்பார்க்கும் போது எல்லாமே நல்லதாக நடக்கும். நல்லது நிகழ அடிப்படை மாற்றம் நிகழ வேண்டிய இடம் நமது மனோபாவம் தான்’ ‘‘என்னால் முடியாது’’ என்றும் சொல்லலாம். மாறாக ‘‘என்ன செய்ய முடியுமென்று பார்க்கிறேன்’’ என்றும் சொல்லலாம். ‘‘பார்க்கிறேன்’’ என்று […]

எழுத்து, பேச்சு, கவிதையில் வலம் வரும் நிபுணர்

‘பன்முகக் கலைஞன்’ மன்னை பாசந்தி எதிரில் நின்று பேசுகிறபோதே, மெனக்கெட வேண்டும் என்பதேயில்லை, எதுகையும், மோனையும் சர்வசாதாரணமாக வந்து விழக்கூடிய நல்ல கவிஞர் – கட்டுரையாளர் – ஆன்மீக சொற்பொழிவாளர் – கணினி கையாளும் நிபுணத்துவம் பெற்றவர். எல்லாம் தெரியும், ஆனால் எதுவுமே தெரியாதது போல் காட்டிக் கொள்ளும் சுபாவக்காரர். காலம் தவறாமை, கண்ணியம், கடின உழைப்பு ஆகியவற்றிக்கு பெயர் பெற்றுத் திகழ்வது, ஆலமரமாய் உலகளாவிய அளவில் உயர்ந்து நிற்பது, டி.வி.ஸ் நிறுவனம். அதன் சார்பு நிதி […]

தமிழக புதிய கவர்னராக பன்வாரிலால் புரோஹித் நியமனம்

தமிழக புதிய கவர்னராக பன்வாரிலால் புரோஹித் நியமனம் புதுடெல்லி,செப்.30-– தமிழகம், அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகளுக்கு புதிய கவர்னர்களை நியமித்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று உத்தரவு பிறப்பித்தார். அதன்படி, தமிழக புதிய கவர்னராக பன்வாரிலால் புரோஷித் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தற்போது மேகாலயா கவர்னராக இருந்து வருகிறார். தமிழகத்தின் பொறுப்பு கவர்னராக இருந்து வரும் வித்யாசாகர் ராவிற்கு பதிலாக பன்வாரிலால் புரோஹித் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பன்வாரிலால் புரோஹித், மகாராஷ்டிர மாநிலம், விதர்பா பகுதியில் 1940 ம் ஆண்டு […]

16 வயது இளம் பெண்ணை காதலித்த முகமது அலி ஜின்னா ! பிரிட்டிஷ் இந்தியாவில் கைகோர்த்த காதல் கதை

மும்பை,செப்.26 – பாகிஸ்தானின் தேசந்தந்தை எனப்புகழப்படும் முகமது அலி ஜின்னாவிற்கு அப்போது 40 வயது. ஆனால், அவர் மணக்க விரும்பிய இளம்பெண் லேடி ருட்டிக்கோ, வயது 16 தான் ! இவர்கள் காதல் எப்படி கைகூடியது ? லேடி ருட்டியின் தந்தை, பம்பாயில் மிகப்பெரிய தொழிலதிபர், அவரது பெயர் தின்ஷா பெடிட். ஜின்னா, ஒரு வழக்கறிஞராக இருந்தாலும் வளர்ந்துவரும் அரசியல்வாதி. நண்பர்களான இவர்கள் இருவரும் ஒரு இரவு விருந்தில் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டார்கள். அப்போது, ‘இருவேறு மதங்களை […]

பிரேசிலுக்கு பிரம்மாண்ட புகழைத் தரும் அற்புத அமேசான் !

பிரேசிலியா, செப்.21 – பொதுவாக தொலைக்காட்சி விளம்பரங்களில் காண்பிக்கப்படும் ஆயில் மற்றும் மருந்துகளை பற்றிய விளக்கங்களில், அரியவகை அமேசான் காடுகளிலிருந்து இது தயாரிக்கப்பட்டது என்ற ஒரு வாசகம் ஒலிக்கும். இவை, ஏனென்றால் மக்களுக்கு அந்த மருந்தின் மீதுள்ள நம்பிக்கையை அதிகப்படுத்துவதற்கே !உலகின் ஐந்தாவது பெரிய நாடாக பிரேசில் பரப்பளவிலும் மக்கள் தொகையிலும் இருந்தாலும் வளமையான நீர் ஆதாரங்களையும், செழுமையான பல்லுயிர் பெருக்கத்தை கொண்ட நாடுகளில் முதலாவதாக திகழ்கிறது.ஏனென்றால் மழைக்காடுகளை இயற்கையின் கொடையாக பெற்றுள்ள பிரேசில், உலகில் உள்ள […]

குரங்கு செல்ஃபி காப்புரிமை சட்டப் போராட்டத்தில் வென்ற பிரிட்டிஷ் போட்டோகிராபர்

சான் பிரான்சிஸ்கோ, செப்.12 – ”குரங்கு செல்ஃபி” புகைப்படம் தொடர்பாக விலங்குகள் நல உரிமைக் குழுவுக்கு எதிரான இரண்டு வருட சட்டப் போராட்டத்தில் வென்றுள்ளார் பிரிட்டிஷ் புகைப்பட கலைஞர் டேவிட் ஸ்லேட்டர்.

1 2 3 6