லஷ்மி விலாஸ் வங்கி அரையாண்டு நிதிநிலை முடிவுகள் வெளியீடு

லஷ்மி விலாஸ் வங்கியின், செப்டம்பர் 30ஆம் தேதியுடன் முடிந்த, இரண்டாம் காலாண்டில், நிதி நிலை முடிவுகளில் சாதனை படைத்துள்ளது. லஷ்மி விலாஸ் வங்கியின் மொத்த வணிகம் கடந்த செப்டம்பர் 30 ம் தேதி நிலவரப்படி, ரூ.52,386.99 கோடியாக உள்ளது. இது, 11.62 சதம் அதிகரிப்பு. வழங்கப்பட்ட மொத்தக் கடன் ரூ.20,253.32 கோடியிலிருந்து ரூ.23,215.88 கோடியாக அதிகரித்துள்ளது. இது 14.63 சதவீதம் உயர்வு. திரட்டப்பட்ட மொத்த டெபாசிட் 2016ஆம் ஆண்டு செப்டம்பர் 30 ம் தேதி நிலவரப்படி ரூ.25,995.86 […]

வீனஸ் எலக்ட்ரானிக்ஸ் – தீபாவளி பண்டிகை சிறப்பு விற்பனை

வீனஸ் எலக்ட்ரானிக்ஸ் –  தீபாவளி பண்டிகை சிறப்பு விற்பனை

வீனஸ் எலக்ட்ரானிக்ஸ் ஷோருமில், தீபாவளி பண்டிகையினை முன்னிட்டு, சிறப்பு பரிசுகளுடன், சலுகை விலையில், வீட்டு உபயோக பொருட்கள் விற்பனைக்கு உள்ளது என்று, நிர்வாக இயக்குனர் கார்த்திக் தெரிவித்துள்ளார். திண்டுக்கல் மாவட்டத்தை மையமாக கொண்டு செயல்படும், வீனஸ் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம், கடந்த 58 ஆண்டுகளாக ஏசி, டிவி, பிரிட்ஜ், வாசிங்மிசின் என அனைத்து, வீட்டு உபயோக பொருட்களை, விற்பனை செய்து வருகிறது. 37 கிளைகளுடன் வீனஸ் ஷோரூம் சிறப்பு விற்பனை குறித்து, நிர்வாக இயக்குனர் கார்த்திக் தெரிவிக்கையில், தமிழகத்தில், […]

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அதிகாரிகள் சங்க மாநாடு:

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அதிகாரிகள் சங்க மாநாடு:

சென்னை, அக். 16– இந்தியன் ஓவர்சீஸ் வங்கி வங்கி அதிகாரிகள் 23வது மாநாடு சென்னையில் நடைபெற்றது. இந்தியா முழுவதும் உள்ள இதன் கிளைகளின் அதிகாரிகள், கிளை மேலாளர்கள், பொது மேலாளர்கள் கலந்து கொண்டனர். தற்போது வங்கி துறை நிலைமை, ஐ.ஓ.பி. மேம்படுத்துதல் பற்றி கலந்துரையாடல்                                                           நடைபெற்றது. இம்மாநாட்டை சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையத்தில் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி ஆர்.சுப்ரமணியகுமார் துவக்கி வைத்தார். சென்னை மண்டல பொது மேலாளர் கேதார் நாத் […]

வசந்த் அண்ட் கோ 68 கிளைகளில் மிகக் குறைந்த விலை தீபாவளி விற்பனை

வசந்த் அண்ட் கோ 68  கிளைகளில் மிகக் குறைந்த விலை தீபாவளி விற்பனை

சென்னை, அக். 16–– உலகத்தரம் வாய்ந்த வீட்டு பொருட்களை அதிக அளவில் விற்பனை செய்து இந்தியாவின் நெ.1. டீலராக திகழ்ந்து வரும் வசந்த் அண்டு கோ தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனையை துவக்கியுள்ளது. இச்சிறப்பு விற்பனையில் அனைத்து முன்னணி வீட்டு உபயோகப் பொருட்களும் மிகக்குறைந்த விலையில் அரிய பல சலுகைகளுடன் பரிசு பொருட்களையும் வழங்குகிறது என்றார் இதன் நிர்வாக இயக்குனர் வசந்த்குமார். இதில் உலகத்தரம் வாய்ந்த ஏ.சி., இன்வெட்டர் ஏ.சி., 3டி எல்இடி டீவி, பிரிட்ஜ், வாஷீங்க் […]

விஐடி பல்கலைக்கழகத்தின் சிறந்த மாணவர்களுக்கு தங்கப் பதக்கம் :

விஐடி பல்கலைக்கழகத்தின் சிறந்த மாணவர்களுக்கு  தங்கப் பதக்கம் :

சென்னை, அக். 15– விஐடி பல்கலைக்கழகத்தின் சென்னை வளாக 2வது பட்டமளிப்பு விழாவில் 1541 மாணவ மாணவிகளுக்கு வேந்தர் டாக்டர் ஜி.விசுவநாதன் பட்டங்கள் வழங்கினார். இதில் தமிழக முன்னாள் கவர்னர் பீஷ்ம நாராயண் சிங் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பல்கலைக்கழக தேர்வில் சிறப்பிடம் பெற்ற ஆராய்ச்சி மாணவ மாணவிகளுக்கு தங்கப் பதக்கங்கள் வழங்கி சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியில் ஆந்திர மாநில அரசின் சிறப்பு பிரதிநிதி என்.டி.அருண்குமார் கவுரவ விருந்தினராக கலந்து கொண்டார். விஐடி துணை வேந்தர் முனைவர் ஆனந்த் […]

எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக வணிக மேலாண்மைத்துறை மாணவருக்கு ‘பென்ஸ்

எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக வணிக மேலாண்மைத்துறை மாணவருக்கு ‘பென்ஸ்

சென்னை, அக். 15– தொழிற்சாலைகள் அளிக்கும் பயிற்சி வாய்ப்புகளை மாணவர்கள் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று டைம்லர் இந்தியா (பென்ஸ்) பேருந்துகள் தயாரிப்புப் பிரிவு பொது மேலாளர் கர்னல் அலெக்சாண்டர் செய்டல் கூறினார். காட்டாங்கொளத்தூர் எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக வணிக மேலாண்மை துறை சார்பில் நடைபெற்ற பயிற்சி நிறைவு விழாவில், மாணவர்களுக்குச் சான்றிதழ்கள் வழங்கி அவர் மேலும் பேசுகையில், வேலைவாய்ப்பைப் பெறுவதுதான் அறிவாற்றல் திறனை வளர்க்கும் உயர் கல்வியின் முக்கிய நோக்கமாக உள்ளது. தற்போது கல்வியுடன் வேலையைப் […]

முத்ரா வங்கி திட்டத்தில் 21 லட்சம் பேருக்கு ரூ.8 ஆயிரம் கோடி கடன்

முத்ரா  வங்கி திட்டத்தில் 21 லட்சம் பேருக்கு ரூ.8 ஆயிரம் கோடி கடன்

சென்னை, அக்.14– மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் சென்னை சேப்பாக்கம் கலைவாணர் அரங்கில் மாநில வங்கியாளர் கூட்டமைப்பின் சார்பில் இன்று (14–ந்தேதி) முத்ரா கடன் திட்ட ஊக்குவிப்பு முகாம் நடைபெற்றது. அப்போது அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசுகையில், பிரதமர் நரேந்திரமோடி, நுண், சிறு, குறு தொழில்களுக்கு, கடன் வழங்கும் நிதி நிறுவனங்களுக்கு, மறு நிதியுதவி அளிப்பதற்காக, 2015ம் ஆண்டில் […]

தீபாவளியையொட்டி ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் 48 மணி நேர கொண்டாட்டம்

தீபாவளியையொட்டி ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் 48 மணி நேர கொண்டாட்டம்

சென்னை, அக்.14– மக்களிடம் பெரும் வரவேற்பு பெற்று வருடா வருடம் தீபாவளி பண்டிகையின் போது பிரத்தியேகமாக நடத்தப்படும் ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் 48 மணி நேர கொண்டாட்டம் இந்த வருடம் வெங்கடநாராயணா ரோடு, அசோக் நகர் மற்றும் வேளச்சேரி கிளைகளில் நடைபெற உள்ளது. இம்மாதம் 16ந் தேதி காலை 6 மணிக்கு தொடங்கி 18ந் தேதி காலை 5 மணி முடிய தொடர்ந்து 48 மணி நேரமும் கொண்டாட்டம் நடைபெறும். சுடசுட ஸ்வீட்ஸ், காரம் உண்டு மகிழலாம். […]

நவீனமயமாக்கப்பட்ட தூத்துக்குடி கோ-ஆப்டெக்ஸ்

நவீனமயமாக்கப்பட்ட தூத்துக்குடி கோ-ஆப்டெக்ஸ்

தூத்துக்குடி, அக்.14– முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா நல்லாசியுடனும்,   முதலமைச்சரின் நல்வாழ்த்துக்களுடனும், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன்  தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் அறிவித்ததற்கிணங்க ரூ.24 லட்சம் செலவில் தூத்துக்குடி முத்துநகர் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையம் நவீனப்படுத்தப்பட்டுள்ளது. தூத்துக்குடி காய்கனி மார்க்கெட் எதிரில் அமைந்துள்ள புதிய நவீனமயமாக்கப்பட்ட முத்துநகர் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தை தமிழ்நாடு அரசின் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் மற்றும் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர்.செ.ராஜுதிறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றி […]

தமிழ்நாடு பட்டு வளர்ச்சித்துறை: முழு தகவல்கள்!

தமிழ்நாடு பட்டு   வளர்ச்சித்துறை:   முழு தகவல்கள்!

தமிழ்நாடு பல்லாண்டு காலமாக வெண்பட்டு உற்பத்தியில் முன்னோடி மாநிலமாக உள்ளது. காஞ்சிபுரம் பட்டுச் சேலைகள் நெசவாளர்களின் கைவண்ணத்தில் உலகப் பிரச்சித்தி பெற்று விளங்குகின்றன. சேலத்தில் தயாராகும் ‘‘வெண்பட்டு வேட்டி’ புவிசார் குறியீடு பெற்றுள்ளது. தமிழ்நாட்டுக்கு 3000 மெட்ரிக்டன் கச்சாப் பட்டு தேவை. ஆனால் 1914 மெட்ரிக் டன் அளவே உற்பத்தியாகிறது. எனவே கர்நாடகாவில் இருந்தும், சீன நாட்டில் இருந்தும் பட்டு நூல் இறக்குமதி செய்கிறோம். தமிழ்நாடு அரசு, பட்டு உற்பத்தியில் தன்னிறைவு, புதிய தொழில்நுட்பம், பட்டு உற்பத்தியாளர்களின் […]

1 2 3 8