மெட்ரோ ரெயில் விரிவாக்க சேவைகள்

மெட்ரோ ரெயில் விரிவாக்க சேவைகள் கடந்த 15 ஆண்டுகளாக நடந்து வந்த மெட்ரோ ரெயில் திட்டத்திற்கான சுரங்கம் தோண்டும் பணிகளில் முதல் கட்ட பணிகள் முழுவதுமாக நிறைவு பெற்று விட்டதாக ரெயில்வே அதிகாரிகள் அறிவித்துள்ளனர். சென்னையில் 2 வழித்தடங்களில் மொத்தம் 45 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ ரயில் பணிகள் நடந்து வருகின்றன. இதில், முதல்தடத்தில் சின்னமலை – விமான நிலையம் வரையிலும் 2-வது தடத்தில் நேரு பூங்கா – பரங்கிமலை வரையிலும் தற்போது மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. […]

மொபைல் ஆதார் இணைப்புக்கு ஓடிபி

மொபைல் ஆதார் இணைப்புக்கு ஓடிபி பல்வேறு சேவைகளுக்கு ஆதார் எண் அளிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், மொபைல் எண்ணுடன், ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. இதற்கான அவகாசம், 2018, பிப். 6 வரை வழங்கப்பட்டுள்ளது. மொபைல் சேவை வழங்கும் நிறுவனங்களிடம் நேரில் சென்று பதிவு செய்ய வேண்டிய நிலை இருந்தது. இதில் மக்களுக்கு உள்ள சிரமங்களை போக்கும் வகையில் மாற்று திட்டங்களை அறிவிக்கும்படி, மொபைல் நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. மொபைல் நிறுவனங்களின் புதிய […]

பொருளாதார வல்லரசாக உயர முடியும்

பொருளாதார வல்லரசாக உயர முடியும் நடப்பு ஆண்டு துவங்கிய நேரத்தில் நமது பொருளாதாரம் பலவித குழப்பங்களுக்கிடையே எத்திசையில் நகரும்? என்ற அச்சக் கேள்விகளுக்கிடையே சிக்கித் தவித்தது. ஆனால் பிரதமர் மோடி தலைமையிலான அரசு கொண்டு வந்த மாற்றங்கள் பொருளாதாரத்தை புரட்டிப் போடும். சில மாதங்களுக்குப் பிறகு நிலைமை சீராகும் என்று உள் மனம் கூறினாலும் அன்றாட சிக்கல்கள் பெரும் தலைவலியாகவே இருந்தது! ஆனால் 2017 முடியும் தருவாயில் பொருளாதாரம் மீண்டு, வளர்ச்சிப் பாதையை நோக்கிச் செல்லும் அறிகுறிகள் […]

குஜராத்தில் காங்கிரஸ் கட்சியின் பரிதாபம்

குஜராத்தில் காங்கிரஸ் கட்சியின் பரிதாபம் சமீபமாக மிகவும் உற்று பார்க்கப்படும் தேசிய செய்தி குஜராத் தேர்தல் நிலவரமாகும். அங்கு தேர்தல் டிசம்பர் 9 மற்றும் 14–ந் தேதிகளில் இரு கட்டமாக நடைபெற இருக்கிறது. அங்கு தேர்தலில் 182 எம்.எல்.ஏக்கள் தேர்வு செய்யப்பட இருக்கிறார்கள். அதாவது 92 இடங்களை கைப்பற்றினால் அங்கு ஆட்சி அமைக்கும் மெஜாரிட்டியை பெற்று விடலாம்! 2001 முதல் 2014 வரை தற்போதைய பிரதமர் மோடி தான் அம்மாநிலத்தில் முதலமைச்சராவார். தற்போதைய குஜராத் சட்டமன்றத்தில் பாரதீய […]

போலிகளை கண்டுபிடிக்க வரும் சாப்ட்வேர்கள்

போலிகளை கண்டுபிடிக்க வரும் சாப்ட்வேர்கள் ஐடி சேவைகளில் தமிழக சாப்ட்வேர் நிபுணர்கள் பல சாதனைகள் படைத்து வந்தாலும் தமிழகத்தின் அன்றாட தேவைக்கு என பிரத்தியேகமாக ஏதும் தயாராகவில்லையே என்று கவலைப்பட்டவர்களுக்கு மகிழ்ச்சி தரும் செய்தியாய் வழக்கறிஞர்களின் ஆவணங்களை ஆன்லைனில் சரிபார்க்கும் முறை வந்து இருக்கிறது. இது நாட்டிலேயே முன்மாதிரி திட்டம் என்பதும் பெருமைக்குரியதாகும். பலவித மோசடி மன்னர்கள், போலி டாக்டர்களாகவும், போலி அதிகாரிகளாகவும் நாடெங்கும் வலம் வருவது பற்றி அவ்வப்போது பத்திரிக்கைகளில் படித்து வரும் போது எல்லாம், […]

என்றும் மக்களின் முதல்வர் ஜெயலலிதா

ஆட்சிகள் மாறலாம்; காட்சிகள் மாறலாம்; தமிழகத்தில் காமராஜர், அண்ணா, எம்.ஜி.ஆர். ஆட்சிகள் போல் வருமா? என்ற கேள்வி என்றென்றும் எழத்தான் செய்யும். அவ்வரிசையில் ஜெயலலிதாவின் பெயரும் நிரந்தர இடத்தை தமிழக மக்களின் மனதில் பெற்று விட்டது. நாட்டிலேயே மிக அதிக நாட்கள் முதலமைச்சராக இருந்த பெருமை மேற்கு வங்காளத்தில் முதலமைச்சராக இருந்த ஜோதி பாசுவையே சாரும். அவர் 1977 முதல் 2000 வரை தொடர்ந்து முதலமைச்சராக இருந்தவர் ஆவார். ஜெயலலிதா 15 ஆண்டுகள் தமிழகத்தை வார்பிடித்து அழைத்துச் […]

மீனவர்களின் உயிர்காக்க தீவிர நடவடிக்கைகள்

கடந்த வாரம் தமிழகத்தின் தென் பகுதிகளை தாக்கிய புயலால் ஏற்பட்ட சேதம் காரணமாக பல கிராமங்களில் கூரையில்லா வீடுகளும் சாய்ந்துள்ள மின்சார கம்பங்களுமாக காட்சியளிக்கிறது. குறிப்பாக கன்னியாகுமரி, நாகர்கோவில், தூத்துக்குடி கடலோரப் பகுதிகளில் சேதாரம் மிக அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கிடையே ஆழ்கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றவர்கள் கதி என்ன ஆனது? என்ற அச்சக் கேள்வியே பூதாகரமாக எழுந்துள்ளது. சாதாரணமாக ஆழ்கடலுக்கு மீன் பிடிக்கச் செல்பவர்கள் திரும்பி வர 15 நாட்களாவது ஆகுமாம். புயலின் சீற்றத்தை சந்திக்க […]

மீனவர்களின் உயிர்காக்க தீவிர நடவடிக்கைகள்

கடந்த வாரம் தமிழகத்தின் தென் பகுதிகளை தாக்கிய புயலால் ஏற்பட்ட சேதம் காரணமாக பல கிராமங்களில் கூரையில்லா வீடுகளும் சாய்ந்துள்ள மின்சார கம்பங்களுமாக காட்சியளிக்கிறது. குறிப்பாக கன்னியாகுமரி, நாகர்கோவில், தூத்துக்குடி கடலோரப் பகுதிகளில் சேதாரம் மிக அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கிடையே ஆழ்கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றவர்கள் கதி என்ன ஆனது? என்ற அச்சக் கேள்வியே பூதாகரமாக எழுந்துள்ளது. சாதாரணமாக ஆழ்கடலுக்கு மீன் பிடிக்கச் செல்பவர்கள் திரும்பி வர 15 நாட்களாவது ஆகுமாம். புயலின் சீற்றத்தை சந்திக்க […]

இன்று மாற்றுத்திறனாளிகள் தினம்

இன்று மாற்றுத்திறனாளிகள் தினம்

உடல்குறைபாடு உள்ளவர்கள் ஊனமுற்றவர்கள் அல்ல ! – தன் உள்ளத்தில் களங்கம் உள்ளவர்கள் மனதிர்களே அல்ல!! ஊனம் உடலில் இருந்தால் அது பிரச்சனையே கிடையாது! – அந்த ஊனம் மனதில் இருந்தால் அதை மாற்றிடவே முடியாது!! * ஆதரவு தந்தால் போதும் கண்டிப்பாக உழைப்பார்கள்! – அவர்கள் ஏதாகிலும் தொழில் செய்து உழைத்தே பிழைப்பார்கள்!! பாதிக்கப்பட்டவர்கள் தாங்கள் என்ற எண்ணம் வரக்கூடாது! – எதையோ சாதிக்கப் பிறந்தவர்கள் என்கின்ற உணர்வு நீங்கக் கூடாது!! * அரசியல் சமூகம் […]

புதியவை மலரட்டும்

புதியவை மலரட்டும் உலகம் புதுமை மற்றும் புரட்சிகளால் இயங்குகிறது! பழமையானவை மட்டுமே நம்மிடம் இருந்து அதைக்கொண்டே இயங்கிக் கொண்டிருந்தால் மனித இனம் அழிந்து போயிருக்கும்! ராட்சத மிருகங்களின் அட்டகாசத்தை தாண்டினோம். பல்வேறு இயற்கை மாற்றங்களை தாங்கிக் கொண்டோம். தற்போது நமக்கு வேண்டியதை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளும் முயற்சியில் ஓரளவு சாதித்துக் கொண்டும் இருக்கிறோம். அடுத்த கட்ட வளர்ச்சிகள் என்ன? என்ற கேள்வியே ஆராய்ச்சியாளர்கள் மனதில் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் புதுமை புரட்சிகளுக்கு பஞ்சம் ஏற்பட்டிருப்பதாக அமெரிக்காவின் தேசிய பொருளாதார ஆய்வகம் […]

1 2 3 34