ஈராக்கில் கடத்தப்பட்ட 39 இந்தியர்களின் நிலை குறித்து தெரியவில்லை: இந்திய தூதர்

புதுடெல்லி, ஜூலை 21– மோசூல் நகரில் கடத்தப்பட்ட 39 இந்தியர்களின் நிலைமை குறித்து இதுவரை எந்த உறுதியான தகவலும் கிடைக்கவில்லை என ஈராக்கிற்கான இந்திய தூதர் தெரிவித்தார். ஈராக்கின் 2-வது மிகப்பெரிய நகரான மோசூலை கடந்த 2014ம் ஆண்டு ஐ.எஸ். தீவிரவாதிகள் கைப்பற்றினர். மோசூல் நகரை மீட்க அந்நாட்டு ராணுவம் கடந்த 3 ஆண்டுகளாக ஐ.எஸ். தீவிரவாதிகளுடன் கடும் சண்டையில் ஈடுபட்டது. அமெரிக்க கூட்டுப் படைகளின் உதவியுடன் ஈராக் ராணுவம் கடந்த சில நாட்களுக்கு முன் மோசூல் […]

கடலுக்குள் புது உலகம் கண்டுபிடிப்பு

மாயமான மலேசியா விமானத்தை (எம்ஹெச் 370) தேடும் பணியின் போது கடலுக்குள் புதைந்து கிடக்கும் புதிய உலகத்தை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இதில் எரிமலைகள், பள்ளத் தாக்குகள் மற்றும் உயரமான முகடுகள் இருப்பது போன்ற வரைபடத்தை ஆஸ்திரேலியா வெளியிட்டுள்ளது. கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு மாயமான மலேசிய விமானத்தை (எம்ஹெச் 370) தெற்கு இந்தியப் பெருங்கடல் பகுதியில் தேடும் பணியில் ஆஸ்திரேலியா, மலேசியா, சீனா ஆகிய நாடுகள் ஈடுபட்டன. இந்தியப் பெருங் கடலின் ஆழ்ந்த பகுதிகளில் அனைத்து விதமான […]

பேப்பர் ஏர் இந்தியா போயிங் 777

பேப்பர் ஏர் இந்தியா போயிங் 777

சான் பிரான்சிஸ்கோவைச் சேர்ந்த 25 வயது லூகா லகோனி ஸ்டீவர்ட், 9 ஆண்டுகள் செலவு செய்து ஒரு காகித விமானத்தை உருவாக்கியிருக்கிறார். 

உலகின் மிக இளமையான குடும்பம் !

உலகின் மிக இளமையான குடும்பம் !

தைபே,ஜுன்.29 – தைவானைச் சேர்ந்த லூர் சூ சகோதரிகளும் இவர்களது அம்மாவும் மிகவும் இளமையாகக் காட்சியளிக்கிறார்கள். லூர் சூ 41, ஃபேஃபே 40, ஷரோன் 36 வயதுகளில் இருக்கிறார்கள். ஆனால் இவர்களது வயதைப் பாதியாக மதிப்பிடும் அளவுக்கு இளமையாக இருக்கிறார்கள். ஓய்வு பெற்ற நடன ஆசிரியரான இவர்களது அம்மாவுக்கு 63 வயது. அவர் 30 வயது பெண்ணைப் போலிருக்கிறார்! இந்தக் குடும்பத்தை ‘the family of frozen ages’ என்று தைவான் மீடியாக்கள் அழைக்கின்றன. “என் அப்பா […]

மாணவர்களுக்கு விசித்தர தண்டனை வழங்கு சீனாவின் உஹான் பல்கலைக்கழகம்

மாணவர்களுக்கு விசித்தர தண்டனை வழங்கு சீனாவின் உஹான் பல்கலைக்கழகம்

பீஜிங், ஜுன்.14 – மத்திய சீனாவில் உள்ள உஹான் சர்வதேச கலாசார பல்கலைக்கழகத்தில் வகுப்புகளை புறக்கணிக்கும் மாணவ- மாணவிகளை தண்டிக்கும் விதத்தில் அவர்களை

நாய்களுக்கு ஆடம்பர மாளிகைகள்

நாய்களுக்கு ஆடம்பர மாளிகைகள்

மனிதர்களின் மிகச் சிறந்த தோழனான நாய்களுக்கு பிரிட்டனைச் சேர்ந்த ஹேகேட் வெரோனா நிறுவனம் ஆடம்பர மாளிகைகளைக் கட்டிக் கொடுத்து வருகிறது.

அமெரிக்காவில் அம்மாவுக்குப் பிரசவம் பார்த்த மகள் !

அமெரிக்காவில் அம்மாவுக்குப் பிரசவம் பார்த்த மகள் !

அமெரிக்காவின் மிசிசிப்பி மாகாணத்தைச் சேர்ந்த 12 வயது ஜேசீ டெல்லபேனா மருத்துவருடன் இணைந்து, தன் அம்மாவுக்குப் பிரசவம் பார்த்திருக்கிறாள்.

உலகின் விளிம்பில் இருக்கும் தீவு ! ஒற்றை மாணவர் பள்ளிக்கு தலைமை ஆசிரியர் தேடும் ஸ்காட்லாந்து ! சம்பளம் ரூ.40 லட்சம்

உலகின் விளிம்பில் இருக்கும் தீவு ! ஒற்றை மாணவர் பள்ளிக்கு தலைமை ஆசிரியர் தேடும் ஸ்காட்லாந்து ! சம்பளம் ரூ.40 லட்சம்

உலகின் விளிம்பில் இருப்பதாக விவரிக்கப்படும் ஸ்காட்லாந்து தீவான ஃபௌலாவில் இருக்கும் ஒரே ஒரு மாணவன் படிக்கும் பள்ளிக்கு புதிய தலைமை ஆசிரியர் தேவைப்படுவதாக சுவாரஸ்யமான தகவல் வெளியாகியுள்ளது.

1 2 3 5