சிந்திக்க வைக்கும் சீனா–17

எல்லைகள் விரியும்,தொல்லைகள் மறையும்:தங்கு தடையற்ற வர்த்தகம் மலரும் இந்தியாவில் இருந்து சீனாவின் குன்மிங் நகர் சென்ற குழு அந்நாட்டில் உள்ள உற்பத்தி சாதனைகளையும், எழில்மிகு சுற்றுலா அம்சங்களையும் பார்த்தது பற்றி கூறியிருந்தேன், அடுத்ததாக பிரபல யூனான் பல்கலைக்கழகத்தில் பங்கேற்ற புதிய பட்டு வர்த்தக பாதை என கூறப்படும் பங்களாதேஷ், சீனா, இந்தியா, மியான்மர் (பிசிஐஎம்) என்ற வழித்தட அதிவேக சாலை வழி வர்த்தக பாதை பற்றிய முக்கிய கருத்தரங்கில் பங்கேற்றோம். பண்டைக்காலத்தில் ஐரோப்பா, மத்திய ஆசியா மற்றும் […]

ஆளுநர் நீதிபதி பி.சதாசிவம்

நடுநிலையாக செயல்பட்ட, பெரும் பொறுப்பில் பதவி வகித்தவரை நாட்டின் வளர்ச்சியில் ஈடுபட வைப்பதில் தவறுயில்லைதான். உண்மையில் வரவேற்கப்பட வேண்டியதே. அந்த வகையில் சென்ற வாரம் கேரள ஆளுநராக பொறுப்பேற்ற தமிழகத்தைச் சேர்ந்த உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி பி.சதாசிவத்தின் நியமனம் வரவேற்கப்பட வேண்டிய ஒன்று தான். நீதிபதிகளை ஆளுநராக நியமிக்கலாமா? என்ற கேள்வி விஸ்வரூப விவாதத்திற்கு அரசியல் வட்டாரத்தில் உட்பட்டு வருகிறது. கேரளாவில் காங்கிரஸ் ஆட்சி உள்ளது. நீதிபதி  பி.சதாசிவத்தை  காங்கிரஸ் தனது மத்திய ஆட்சிக் காலத்தின் […]

வேதனை தரும் போர்க் குற்றங்கள்

யுத்த பிரதேசங்களில் உருக்கமான செய்திகளுக்கும்  பொய் பிரச்சாரத்திற்கும் பஞ்சமிருக்காது; இது நாடறியும். ஆனால் இரண்டு ஆண்டுகளாக சிறைபிடிக்கப்பட்டு இருந்த ஒரு தனியார் பத்திரிக்கையாளர் ஜேம்ஸ் போலே  என்பவரை ஐ.எஸ்.ஐ.எஸ்., தீவிரவாதிகள் வீடியோ கேமரா முன் மண்டியிட வைத்து இறுதி ஆசையையும் பேசவைத்து பதிவு செய்து விட்டு, தலையை அறுத்து படுகொலை செய்து உள்ளனர். பதட்ட நிலையில் உள்ள மேற்கு ஆசியாவில் உள்ள சிரியாவில்தான் அந்த பத்திரிக்கையாளர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இஸ்லாமிய தீவிரவாதம் சிரியா, ஈராக் பகுதிகளில் உச்சத்தில் […]

சிறுகதை

சரிந்து விழுந்த மனிதர்கள் –ராஜா செல்லமுத்து   ‘‘சாந்தி… சூதானமாயிரும்மா. நாங்க போயிட்டு வாரோம். ஆத்தா சொல்றபடி கேட்டுட்டு இரு. அங்கிட்டும் இங்கிட்டும் போகாத. ராத்திரி நேரத்தில எங்கிட்டும் சுத்தாதம்மா. நாங்க போயிட்டு வாரோம்’’ என கூறிவிட்டு அம்மா ஜெயலட்சுமி, அப்பா சத்யநாராயணன், உறவினர்கள், சொந்தங்கள் என சுமார் ஐம்பதுக்கும் மேற்பட்டவர்கள் அந்த கிராமத்தை விட்டுக் கிளம்பினார்கள். சாந்தியும் மற்றும் வேலைக்குச் செல்லும் குடும்பங்களின் சொந்தங்களும் அந்த ஊரின் பஸ் ஸ்டாண்டு வரை வந்து வழியனுப்பி வைக்க […]

சிறுகதை

தண்டவாளங்களைத் தாண்டாதவர்கள் -ராஜா செல்லமுத்து டிரெயின் வருதுடா, சீக்கிரம் சீக்கிரம் கிராஸ் பண்ணு… ஐய்யய்யோ… போச்சு ட்ரெயின்… மேல ஏறப் போகுதே… கூச்சலிடும் மக்கள்… க்கூகூகூ டடக்…டடக்…டடக்கென ஓசையெழுப்பியபடி தண்டவாளத்தில் வந்து கொண்டிருந்தது ட்ரெயின். வெங்கட் தண்டவாளத்தை நோக்கி நடந்து வந்து கொண்டிருந்தான். கடற்கரையிலிருந்து செங்கல்பட்டு வரை செல்லும் ட்ரெயினில் கூட்டம் நிரம்பி வழிந்துக் கொண்டிருந்தது. எத்தனைத் தடுப்புச் சுவர்கள், எத்தனை தடைகள் போட்டாலும் குறுக்கு வழியில் தண்டவாளத்தைத் தாண்டும் அவசரக்காரர்களின் எண்ணிக்கை குறைந்தபாடில்லை. வெங்கட்டுக்கும் ட்ரெயினுக்கும் […]

‘செல்’ என்பதன் பெயர் காரணமும் கண்டுபிடிப்புப்பற்றிய தகவல்களும்!

‘செல்’ எனும் வார்த்தைப் பிரயோகமே, 1665 ஆண்டிற்குப் பிறகுதான் நடைமுறையில் வந்தது. லியோன் ஹுக் என்பவரால் 1591ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட நுண்ணோக்கியின் (மைக்ரோ ஸ்கோப்) மூலம் உயிரியல் ஆய்வில் ஈடுபட்ட ரோபெர்ட் ஹுக் என்பவர், தேன் கூட்டில் உள்ள சிறிய அறைகள் போல, உயிரினங்களின் உடலில் நுண்ணிய தடுப்புச் சுவர்கள் கொண்ட சிறிய சிறிய அறைகள் நிறைய இருப்பதைக் கண்டுபிடித்தார். இவற்றைக் குறிப்பிடுவதற்கு அறை என்ற அர்த்தம் உள்ள, ‘செல்’ என்ற வார்த்தையை பிரயோகம் செய்தார். அன்று […]

பழங்கள், காய்கறிகள், மூலிகையில்… மறைந்துள்ள மருத்துவ குணங்கள்!

1.    என்றும் 16 வயது மார்க்கண்டேயனாக வாழ, தினமும் ஒரு நெல்லிக்கனி. 2.    தாய்பால் கிடைக்காத குழந்தைகளுக்கு கொடி பசலைக் கீரை. 3.    இதயத்தை வலுப்படுத்த செம்பருத்திப் பூ. 4.    மூட்டு வலியை போக்கும் முடக்கத்தான் கீரை. 5.    இதயத்தை பலப்படுத்தும் தாமரை. 6.    தோல் நோய்களை குணமாக்கும் கோரைப்புல். 7.    இருமல், மூக்கடைப்பு குணமாக்கும் கற்பூரவல்லி (ஓமவல்லி). 8.    மூட்டுவலி குணமாக்கும் முட்டைகோஸ். 9. நீரழிவு நோய் குணமாக்கும் அரைக்கீரை. 10.    மூல நோயை குணமாக்கும் […]

ஆவாரைப் பூத்திருக்க… சாவாரைக் கண்டதுண்டோ!

ஆவாரை பூத்தால் சாவோரை பார்க்க முடியாது என்றொரு மருத்துவப் பழமொழி இருக்கிறது. ஆவாரம் பூவினுடைய மகத்துவத்தை உணர்த்தக்கூடிய பழமொழி இது. இந்த ஆவாரம் பூவில் அத்தனை சிறப்புகள் உள்ளது. ஆவாரம் பூ, அதன் கொழுந்து இலைகளைப் பறித்து காயவைத்து, உரலில் இடித்து தூளாக்கி அதனை டீ போல குடிக்கலாம். தேநீர் போன்று ஆவாரம்பூ நீர் போட்டு குடித்தால், எல்லா விதமான நோய்களும் விலகுகிறது. இதே ஆவாரம் பூவை புங்கை மர நிழலில் உலர்த்தி, பதப்படுத்தி, தே‌நீ‌ர் போ‌‌ன்று […]

போர்க் கப்பல், அமைதிப் புறா

அமெரிக்க பொருளாதார முடிவுகள் சற்று வினோதமானது தான். ஒரு பக்கம் கையில் பணம் இன்றி வெறும் கையில் முழம் போடுகிறார்கள். மறுபக்கம் ராணுவ செலவுகளுக்கு குறை வைப்பதே இல்லை. அந்த வகையில் இந்திய கடற்படையுடன் இணைந்து கூட்டு பயிற்சி மேற்கொள்ள ஆயுதம் தாங்கிய அமெரிக்க போர்க் கப்பல் ‘மெக் கேம்பல்’ (Mc Campbell) சென்னை வந்துள்ளது. ஆசிய-–பசிபிக் பிராந்தியத்தில் அமைதியை நிலைநாட்ட நட்பு நாடுகளுடன் இணைந்து இப்படி அமெரிக்க கடற்படை நடவடிக்கை எடுத்து வருவது தெரிந்ததே. இந்தப் […]

ஜெயலலிதாவின் ‘சதுரங்க’ சாதுர்யம் பாரீர்!

தமிழக விளையாட்டு சகாப்தத்தில் ஓர் மாபெரும் மைல்கல் (நவம்பர் 7) நாள் துவங்க இருக்கும் வரலாற்று சிறப்பு மிக்க ஆனந்த், கார்சென் உலக சேம்பியன் செஸ் போட்டிகள் ஆகும். இதற்கு இணையாக பரபரப்பான விளையாட்டுக்களை தமிழகம் கண்டது, தெற்கு ஆசிய விளையாட்டு போட்டிகள் நடைபெற்ற போது தான். இந்த இரு விளையாட்டு சாதனைகளையும் தமிழகத்தில் அரங்கேற்றிய பெருமை தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவையே சாரும். 1995ல் ‘சாப் கேம்ஸ்’ (SAF Games) அதாவது தெற்காசிய விளையாட்டு போட்டிகளை உலகமே […]

1 2 3 7