மதுரையில் அரங்கேறிய உறவோடு விளையாடு !

மதுரையில் அரங்கேறிய உறவோடு விளையாடு !

மதுரை, ஜுலை.26 – மதுரை சத்குரு சங்கீத சமாஜத்தில், தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றம் சார்பில் உறவோடு விளையாடு என்ற நாடகம் நடைபெற்றது.