சைரோஸ் ஆடம்பர கியூநெட் கடிகாரங்கள் விற்பனை

சென்னை, பிப். 12–

ஆசியாவில் நேரடி விற்பனையில் முன்னணியில் உள்ள கியூநெட் நிறுவனம், சைரோஸ் ஆடம்பரமான ஐந்து புதிய நவீன ரக கடிகாரங்களை அறிமுகம் செய்துள்ளது.

தலைமைச் செயல் அதிகாரி ட்ரவர் குணா பேசுகையில், சர்வதேச அளவில் இந்தியா மிக வேகமாக பொருளாதார வளர்ச்சி கண்டு வரும் நாடாக உருவெடுத்துள்ளது. பல்வேறு நிறுவனங்களில் பணிபுரியும் நிர்வாகிகளுக்கு

சைரோஸ் பிராண்ட்’ 5 புதிய டிசைனர் கடிகாரங்களை நாங்கள் அறிமுகப்படுத்தியுள்ளோம்,” என்று தெரிவித்தார்.

இவை ஆல்பின் நியோ, வெக்டார், க்ருசேடர், அக்குவாடிகா மற்றும் லாட்டிடியூட் என்ற ஐந்து வகையான புதிய கடிகாரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இவற்றின் விலை, மாடல்களுக்கு ஏற்ப 62 ஆயிரம் ரூபாயில் தொடங்கி ஒரு லட்சம் ரூபாய் வரையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இப்புதிய கலெக்ஷன்கள் அனைத்தும் சஃபயர் கிரிஸ்டல் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதால், ஸ்கிராட்ச் மற்றும் தண்ணீர் புகும் பயத்திலிருந்து விடுதலை அளிக்கிறது என்றும் அவர் கூறினார்.