காலம்

நகரின் பிர­தா­னக் கலை­ய­ர­ங்கம் மின்­னொ­ளியில் மின்­னி­யது. பிர­ப­லங்­­களின் வரு­கையும் மனி­தர்­களின் எண்­ணிக்­கையும் அரங்கை அதிர வைத்துக் கொண்­டி­ருந்­தது. அரங்­டகை அதிர வைத்துக் கொண்­டி­ருந்­தது. அரங்­கை விட்டு வெளியே கசிந்து கொண்­டி­­ரு­­ந்­தது திரைப்­ப­டப்­பா­டல்கள்.
ஜெயப்­பி­ரகாஷ் தன் நண்­பர்­க­ளுடன் சதை­யைத்தன் ஆயு­த­மாய் மாற்­றிய சில பயில்­வான்கள் – நுழை­வுச்­சீட்டைச் சரி­
பா­ர்த்து அரங்கின் உள்ளே அனுப்பிக்கொண்­டி­ரு­ந்­தார்கள்.
சார் எத்­தன பேரு?
மூனு
ஒரு டிக்­­கெட்­டுக்கு ஒரு ஆள்தான் அனு­ம­தி.
இல்­லங்க என்­­னோட பிரண்ட்தான் பங்ஷன் நடத்­து­ராங்க. வரச்­சொன்­னா­ங்க .அதெல்லாம் முடி­யா­துங்­க. ஒரு டிக்­கெட்­டுக்கு ஒரு ஆள் தான் போக­மு­டியும்.
ஹலோ இப்ப விடு­றிங்களா?இல்­லையா?
முடி­யாது சார் என்­றான் அந்த சதை­ப் பற்­றா­ளன்.
அவர் எவ்­வ­ளவோ கெஞ்­சியும் அவன் அவர்­களை உள்ளே விடு­வ­தாகத் தெரி­ய­வில்லை … வார்த்­தைகள் வாக்­கு­வா­த­மாகி சண்­டையில் போய் முடி­ந்­த­து.
என்­னங்க தக­ராறு இங்­க?
ஓடி வந்தார் ஒரு விழாக் குழு உறுப்­பினர்.
இல்ல சார் ஒரு டிக்கெட் வச்­சிட்டு மூனு பேரு உள்ள போறேன்னு சொல்­றாங்க.
சார் இவரு யாருன்னு தெரி­யுமா? என வந்­த­வ­ருக்கு வக்­கா­லத்து வாங்­கினார் விழாக் குழ உறுப்­பி­னர்.திரு திரு­வென விழித்தான் சதைப்­ப­ற்­றாளன்
இவரு பெரிய ப்ரொ­டி­யுசர்ங்க உள்ள விடுங்க
எனக்கு என்­னங்க என்று அவர்­களை உள்ளே கூட்­டிப் போனார். அவர் இடைப்­பட்ட கத­வைத் திறந்­ததும் பசிக்குப் பாய்ந்­தோடும் குழந்­தையைப் போல அடை­பட்டு­க்­கி­டந்த ஒரு தமிழ்ப்­பா­ட்டு அவ்­வ­ளவு வேகமாய் வெளியே வந்­தது.
ஜெயப்­பி­ர­காரஷ் தன் நண்­பர்­க­ளுடன் உள்ளே நுழைந்­தார்.
சதைப்­பற்­ற­ாளன் ஜெயப்­பி­ர­காஷைத் தடுத்து நிறுத்­தி­னான்.
சார் டிக்­கெட்….
டிக்­கெட்­டா­? வியப்பின் உச்­சிக்கே போனார். தன் நண்­பர்­களை ஒரு மாதி­ரி­யாகப் பார்த்தார்.
இல்­லங்க என்­னோட பிரண்ட் வரச்­செ­­ான்­னாங்க
யாரு சொன்னாங்க . டிக்கெட் இருந்தா நான் உள்ள விடுறேன். இல்ல இது தான் கீழ எறங்­குற பாத . நடந்து போயிட்டே இருங்க என்று தன் அக­ரக்­­க கை­களால் வழி­காட்­டி­னான்.
ஹலோ அதெல்லாம் எங்­­க­ளுக்கு தெரியும். நீங்க உள்ள விட­ மு­­டி­யுமா? முடி­யாதா?
விவாதம் செய்து கொண்­டி­ருந்தார். சார் நீங்க என்­னைய கோவிச்சு பிர­யோ­ச­ன­மில்ல டிக்­கெட் இருந்தா உள்ள விடு­­­வாங்­கன்னு கட்­டளை போட்­டுட்டு போயி­ருக்­காங்க. அவ்­வ­ளவு தான் எனக்கு தெரியும். டிக்­கெட்ட கொண்டு வாங்க.
என்­னையோ யாரையுமோ கேக்க வேணாம் ;போயிட்டே இருங்க என்று தன் அனு­மதி வார்த்­தை­களை அழ­காகக்சொல்லிக் கொண்­டி­ருந்­தான்.
ஜெயப்­பி­ரகாஷ் திரு­தி­ருவென விழித்தார்.
அரங்கில் அரங்­­கேறிக் கொண்­டி­ருந்த ஒரு துதிப்­பாடகர் அறை­யை விட்டு கத­வி­டுக்கள் வழியே அழகாய் வந்து வராண்­ட­ா­­வில் உல­ாவிக்­கொண்­டி­ருந்­த­ன எல்­லோர் காதுகளி­ல் விழா எடு­த்துக் கொண்­டி­ருந்­த­து.
ஜெயப்­பி­ரகாஷ் தன் ஈரக் கறுப்பு கண்­ணங்­களை லாவ­க­மாகப் தட­வினார். உட­ன் வந்­தி­ருந்த நண்­பர்கள் எது­வவம் பேசமால் அப்­ப­டியே உறைந்து நின்­றி­ருந்­தார்­கள்.
சார் விடுங்க வாங்க போயி­ர­லாம்.
இல்ல கொஞ்சம் வெயிட் பண்­ணு­றங்க என்று தன் நண்­ப­ருக்கு போன் செய்தார் .அவர் இரண்டு ரிங் அடிப்­ப­தற்குள் கட் செய்தார்.
ஓ.கே இவரு ரொம்ப பிஸியா இருக்­காரு போல மீண்டும் மீண்டும் முயற்­சித்தார். அவர் கட் செய்து கொண்டே இருந்­தார்.
ச்சே இவரு ஏன் போனைக் கட் பண்­றாரு. ஜெயப்­பி­ர­காஷ் எரிச்­சலில் முழுங்­கினார்.
சதைப் பற்­றாளன் தன் உடம்பைக் காட்டி இன்னும் கொஞ்­சம் அதி­காரத் தோர­ணையை அரங்­­கேற்றிக் கொண்­டி­ருந்தான்.
ஜெயப்­பி­ரகாஷ் அவனை மீறி உள்ளே கோக முடி­யாமல் தின­றி­னார். எதிரே வந்தார் ஒரு மக்­கள் தொடர்­பா­ளர்.
ஹலோ சார் ஏன் இங்க நிக்­கி­றீங்­­க?
டிக்கெட் இல்ல
அட நீங்க வேற வாங்க சார்… சதை பேற்­றா­ளனைக் கொஞ்­சங்­கூட சட்டை பண்­ணாமல் உள்ளே கூட்­டி­போ­னார்.
அட மானங்­கெட்ட பய­லுங்­களா பெறகு எதுக்கு டிக்கெட் இருந்தா மட்டும் உள்ள விடுங்­கன்னு ஏன் நம்ம கிட்ட சொன்­னா­னுக. எல்­லாத்­தையும் அப்­­பி­டியே உள்ள விட­வேண்­டி­யது தான? என்று சலித்­துக்­கொண்டு தன் கை பலத்தை தானே சரி செய்து சந்­தோ­சப்­பட்­டு­க்­ கொண்­டான்.
கதவைத் திறந்­த­­தும் இசைக்­கப்­பட்டுக் கொண்­டி­ருந்த பாடல் அரங்­கில் வேகமாய் ஓடி வந்து எல்லோர் காது­க­ளிலும் ஒட்­டிக்­ கொண்­டது.
மின்­­னொ­­ளியில் மின்­னிய மேடை­யை தன் அக­ண்ட கண்­களால் அளந்து பார்த்துக் கொண்டே தன் படை­க­ளுடன் ஓர­மாப் போய் உட்­கார்ந்தார். அவ­ருடன் அவரின் நண்­பர்­களும் உட்­கார்ந்­தார்கள்.
திரை­­யு­லகப் பிர­பலங்­களின் வருகை அர­ங்கை அழகாய் நிறைத்துக் கொண்­டி­­ருந்­தது.
தேன் தமிழில் ஓர் அறி­விப்­பாளர் தன் இனிய குரலால் அரங்கின் அலறலைச் சுருக்கி அழ­காக்கிக் கொண்­டி­ருந்­தார்.
பழைய பிர­ப­லங்­களின் பெயர்­களை வாசிக்க வாசிக்க அரங்கம் கொஞ்சமாய்க் கைதட்டிக் கொண்­டி­ருந்­த­து.
என்­னங்க ஓல்ட் இஸ் கோல்ட் . நல்லா கை தட்­டுங்க என்று அறி­வு­ரை­யை அவிழ்த்­த விட்டார்.
அறி­விப்­பா­ளர் கட்­ட­­ளைக்குக் கட்­டுப்­பட்­டட கூட்டம் கைகட்­­டி­யது. நிறைய கை தட்­டுக்­களால் நிறை­ந்­தது அரங்கம்.
பழைய பிர­ப­லங்­களின் பெயர்­க­ளை வாசிக்க வாசிக்க அவர்­களால் எழுத்து நடக்க முடி­யாமல் திணறினர்.
ச்சே … காலம் எவ்­வாளவு கொடூர­மா­னது பாருங்க,
இங்க வர்­ற­வங்க எல்லாம் எவ்­வ­ளவு அழகா இருந்­தங்­க­ன்னு தெரியுமா ?இன்­னைக்கு ஒருத்­த­வ­ங்­க கூட அடை­யாளம் தெரி­யல. மொகத்­தில சுருக்கம் விழுந்து நடக்க முடி­யாம பாக்­கவே ஒரு மாதி­ரியா இருக்­காங்­கள்ல என்று வருத்­தப்­பட்டார் ஜெயப்­பி­ர­காஷ் பழைய பாட­ல்கள் சில அரங்­­கேற பிர­ப­லங்­களின் பெய­ரைப்­ பட்­டி­ய­லிட நடக்க முடியாமல்த் திண­றினர் பாராட்டுப் பெற்றவர்கள்
விருது வழங்­கப்­ப­டு­வர்கள் விழா மேடையை விட்டு கீழே இறங்­கி­னார்கள். அவர்­களால் நடக்க முடி­யாமல் இருந்­தது.
சால்­வை­யையும் கேட­யங்­­களையும் கொடுத்­தார்­கள்.
ஜெயப்­பி­ரகாஷ் உச்சுக் கொட்­டினான் .
மேடைய விட்டு கீழே எறங்காமல் பெரு­­மை­யோட இருந்த மனிதர்கள் இப்ப மேடை­யில கூட ஏற முடி­யல. இது தான் காலம். காலத்த யாரும் ஜெயிக்க முடி­யா­து­ … பெரு­மூச்சு விட்டான்.
கனவு காலம் வாழ்க்­கை ­யாவும் கலைந்து போகும் கோலங்கள்.
துடுப்பு கூட பார­மென்று கரையைத் தேடும் ஓடங்கள் என்ற பாடல் அரங்கை அர்த்தப் படுத்­திக்­கொண்­டி­ருந்­த­து.

ராஜா செல்­ல­முத்­து