யூ டியுப்பில் வெளியான விவேகம் பட பாடல்

அஜித்குமார் நடிப்பில் உருவாகி வரும் விவேகம் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

இந்த படத்தில் இடம் பெற்றிருக்கும் சர்விவா பாடலை யூடியுப்பில் அதிகமானோர் பார்த்து, கேட்டு ரசித்து வருகிறார்கள்.

சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகியிருக்கும் இந்த படத்தில் விவேக் ஓபராய் வில்லனாக நடித்துள்ளார்.