லோட்டஸ் ஹெர்பல் இயற்கை மேக்அப் சாதனம் அறிமுகம்

சென்னை,அக்.9-
லோட்டஸ் ஹெர்பல் இந்தியாவில் பிரபல இயற்கை அழகு சாதனங்களை தயாரிக்கிறது. இது நீண்ட நேரம் முகத்தை பிரகாசிக்க செய்யும் ‘பியூர்ஸ்டே’ இயற் கை மேக்-அப் சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது. இது 100% சைவமானது.
எந்த செயற்கை ரசாயனமும் சேர்க்கப் படவில்லை. இயற்கை பொருட்களால் உருவானது. சருமத்துக்கு அலர்ஜி ஏற்படுத்தாது. இதன் விலை ரூ.395.
லோட்டஸ் ஹெர்பல் பியூர் ஸ்டே இயற்கை மேக்கப் சாதனம் ஆகும். இதில் திரவ பவுண்டேஷன், காம்பாக்ட், பிளசர், ஐ ஷேடோ, மஸ்கரா, லிப் கலர் மற்றும் பிரகாசமான லிப் கிளாஸ் பல்வேறு வண்ணத்தில் உள்ளது. இது அனைத்து ரக சருமத்துக்கு ஏற்றது. நீடித்து உழைக் கும். நாள் முழுவதும் பிரகாசமாக இருக்கும்.
இந்த பியூர் ஸ்டே மேக்கப் சாதனங்கள் பிரபல நிபுணர்களால் பரிசோதனை செய்யப்பட்டு பாராட்டு பெற்றுள்ளன.
இதன் விலை ரூ.395 ஆகும். அனைத்து அழகு சாதனங்கள் மற்றும் சூப்பர் மார்க்கெட்களில் கிடைக்கும். தினசரி மேக்கப்புக்கு ஏற்றது.